HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய நாட்டு நிகழ்வுகள்
- Advertisment -

2019 ஆம் ஆண்டின் முக்கிய நாட்டு நிகழ்வுகள்

work 4 Tamil Mixer Education
FINAL WHATASPP 91 Tamil Mixer Education

2019 ஆம் ஆண்டின் முக்கிய நாட்டு நிகழ்வுகள்

மத்திய அரசு
வெளியிட்ட காச நோயால்
அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் எது முதலிடத்தில் உள்ளது?
உத்திரப்பிரதேசம்
அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளை தொடங்கிய
இந்தியாவின் முதல் மாநிலம்
எது? தமிழ்நாடு
விவசாயிகள் மற்றும்
நிலமற்ற தொழிலாளர்களுக்கு நிதியுதவி
வழங்குவதற்காககிருஷக்பந்துஎன்ற திட்டத்தை
அறிமுகம் செய்த மாநிலம்
எது? மேற்கு வங்கம்
கேரளாவின் எந்த
நகரத்தில் பாரம்பரிய மொழிக்கான
மையம் ஒன்றை அமைக்க
மத்திய அரசு அனுமதி
அளித்தது? திரூர்
அரசு வேளைகளில்
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு எத்தனை
சதவீத ஒதுக்கீடு வழங்க
மத்திய அமைச்சகம் ஒப்புதல்
அளித்தது? 10%
2019 – 2023 தொழில்
மற்றும் புத்தாக்கக் கொள்கையை
அறிமுகம் செய்த மாநில
அரசு எது? தமிழ்நாடு
தேசிய மனித
உரிமைகள் ஆணையமானது (NHRC), பொது
சேவை மையம் (CSC) மூலம்
புகாரளிக்க தொடங்கிய கட்டணமில்லாத சேவை உதவு எண்
எது? 14433
இந்தியாவுடனான பரந்த
வியாபார பின்னணியில்செயல்திறன்மிகு முதலீடு மற்றும் சமூக
மேம்பாட்டுக்கான ஆண்டு
– 2019
என்று அறிவித்த நாடு
எது? உஸ்பெகிஸ்தான்
உஜ்வாலா சானிடரி
நாப்கின் திட்டத்தை மத்திய
அரசு இம்மாநிலத்தில் முதலாய்
தொடங்கியது? ஒடிசா
எந்த மனித
உரிமைகள் அமைப்புடன் இணைந்து
மத்திய அரசு வெப்
வொண்டர் மகளிர் பரப்புரையை தொடங்கியது? Breakthrough India
கங்காஜல் திட்டம்
தொடங்கப்பட்ட நகரம்
எது? ஆக்ரா
இந்தியாவின் நீளமான
(300
மீ) ஒன்றைத்தட எஃகு
கேபிள் தொங்கு பாலம்
எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டது? அருணாச்சலப்பிரதேசம்
அனைவருக்கும் அடிப்படை
ஊதிய திட்டத்தை அறிவித்து
உள்ள இந்திய மாநிலம்
எது? சிக்கிம்
பொதுப்பிரிவில் பொருளாதார
ரீதியாக பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் எது?
குஜராத்
ஜெய் கிசான்
ரின் முக்தி யோஜனா
என்ற வேளாண் கடன்
தள்ளுபடி திட்டத்தை அறிமுகம்
செய்த மாநில அரசு
எது? மத்தியப்பிரதேசம்
அமா கரே
LED
திட்டத்தை அறிமுகம் செய்த
மாநில அரசு எது?
ஒடிசா
அதிநவீன இந்திய
திரைப்பட தேசிய அருங்காட்சியகம் எங்கு திறக்கப்பட்டது? மும்பை
அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள 426மீ நீளமுடைய
Diffo
பாலம் என்று திறக்கப்பட்டது? 2019, ஜனவரி 18
இந்தியாவின் முதலாவது
தனியார்துறை கவச அமைப்புகள் எந்நகரில் திறக்கப்பட்டது? ஹசிரா (சூரத்)
RDP India என்ற
Mobile App.
அறிமுகப்படுத்திய அமைச்சைகம் எது? பாதுகாப்பு அமைச்சகம்
நாட்டின் முதல்
புவியியல் குறியீடு நிலையம்
எங்கு தொடங்கப்பட்டது? டபோலிம் சர்வதேச விமான நிலையம்
உலக பொருளாதார
மன்றம் வெளியிட்ட முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் தரநிலை என்ன?
4
2019 ஆண்டில் ஹென்லி
&
பார்ட்னர்ஸ் Passport பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை
பெற்றது? 79
ஆக்ஸ்போர்டு அகராதி,
2018.
ம் ஆண்டிற்கான இந்தி
வார்த்தையாக எந்த வார்த்தை
அறிவித்தது? நாரி சக்தி
இந்தியாவில் விரைவாக
வளரும் நுகர்வோர் சந்தையில்
எதிர்காலம் என்ற தலைப்பில்
அறிக்கையை வெளியிட்ட சர்வதேச
அமைப்பு எது? உலக பொருளாதார மன்றம்
இந்தியாவில் இரண்டு
கடலோர காவல்படை மாவட்ட
தலைமையகம் கொண்டுள்ள முதல்
மாநிலம் எது? தமிழ்நாடு
ஊழல் மிகுந்த
நாடுகளின் பட்டியலில் (2019) இந்தியாவின் தரநிலை என்ன? 78
HAROP ரக ஆளில்லா
போர் விமானங்களை இந்தியா
எந்த நாட்டிடமிருந்து பெற
உள்ளது? இஸ்ரேல்
சுற்றுலாத்துறை தொடங்கிய
ஸ்வதேஷ் தர்ஷன் என்ற
திட்டத்தை முதன்முதலில் அமல்படுத்திய மாநிலம் எது? சிக்கிம்
இரண்டாவது துலிப்
மலர் பூங்கா  தேர்ந்தெடுக்கப்பட்ட? பித்தோரகர் (உத்திரகாண்ட்)
அமைப்பு சாரா
நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட திட்டம்
எது? பிரதான மந்திரி ஸ்ராம் யோகி மந்தன்
ராட்லே நீர்மின்
திட்டம் எந்த நதியில்
தொடங்கப்பட்டதுசெனாப் நதி
இந்தியாவில் புலிகள்
பாதுகாப்புப் படையை
தொடங்கிய மாநிலம் எது?
தெலுங்கானா
விவசாயிகளுடைய குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த கலியா
சக்ரவிருதி யோஜனா திட்டத்தை
அறிமுகப்படுத்திய மாநிலம்
எது? ஒடிசா
உலக பாரம்பரிய
மையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எது?
மாயாபுர் (கொல்கத்தா)
கிளைபோசேட் பூச்சிக்கொல்லி மருந்திற்கு தடை விதித்த
மாநிலம் எது? கேரளா
தேசிய பசு
ஆணையம் எந்த பெயரில்
அமைக்கப்பட உள்ளது? ராஷ்ட்ரீய காமதேனு ஆயோக்
சிந்து நதி
டால்பின்களை மாநிலத்தின் நீர்வாழ்
விலங்காக அறிவித்துள்ள மாநிலம்
எது? பஞ்சாப்
தர்வாஷா பேண்ட்
பகுதி 2 என்ற பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சகம் எது?
மத்திய குடிநீர் & சுகாதாரத் துறை அமைச்சகம்
விலை மதிப்பீடு
மற்றும் ஆராய்ச்சி பிரிவை
உருவாக்கிய முதல் மாநிலம்
எது? கேரளா
பழங்குடியின திட்டங்களை சீராய்வதற்காக விவேக்
பண்டிட் தலைமையில் குழு
ஒன்றை அமைத்த மாநிலம்
எது? மகாராஷ்டிரா
சஹரி சம்ரிதி
உத்சவ் என்ற திட்டத்தை
தொடங்கிய அமைச்சகம் எது?
மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி அமைச்சகம்
சர்வதேச அறிவு
சார்ந்த சொத்து பட்டியல்
2019.
ல் முதலிடம் பெற்றது
அமெரிக்கா. இதில் இந்தியாவின் தரநிலை என்ன? 36வது நிலை
ஜம்மு & காஷ்மீரின் எந்த பகுதி மூன்றாவது
நிர்வாகப் பிரிவாக பிரிக்கப்பட்டது? லடாக்
இந்திய தேர்தல்
ஆணையத்தின், தகவல்களை பெறுவதற்காக செயல்படுத்தப்பட்ட வாக்காளர்
உதவி எண் என்ன?
1950
இந்தியாவிற்கு சினூக்
ரக ராணுவ ஹெலிகாப்டர்களை வழங்கிய நாடு எது?
அமெரிக்கா
விவசாயிகளுக்கு நிதியுதவி
அளிப்பதற்காக அன்னதத்தா
சுஹிபாவா திட்டத்தை தொடங்கிய
மாநிலம் எது? ஆந்திரப் பிரதேசம்
புதிய திட்டமான
தேசிய கிராமப்புற பொருளாதார
மாற்றத்திற்கான திட்டம்
எந்த திட்டத்தின்கீழ் செயல்படுகிறது? தீன் தயான் அந்தியோதயா யோஜனா
அருந்ததி என்னும்
திருமண உதவித் திட்டத்தை
அறிமுகப்படுத்திய மாநிலம்
எது? அசாம்
நாட்டின் முதலாவது
மேக கண்காணிப்பகம் எங்கு
அமைந்துள்ளது? மூணாறு (கேரளா)
நாட்டின் இரண்டாவது
தொழில் முனைவோர் பூங்கா
எங்கு தொடங்கப்பட்டது? புவனேஸ்வர்(ஒடிசா)
சாரதி சந்தோஷ்
வாகினி திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
உத்திரப்பிரதேசம்
இமாச்சலப்பிரதேசத்தின் 2வது
அரசு மொழியாக அங்கீகரிக்கப்பட்ட மொழி எது?
சமஸ்கிருதம்
தெலுங்கானாவில் புதிதாக
உருவாக்கப்பட்ட இரு
மாவட்டங்கள் எவை? முலுகு மற்றும் நாராயண்பாத
முக்கிய மந்திரி
விரிதாஜன் ஓய்வூதிய திட்டம்
என்ற அனைவருக்குமான ஓய்வூதிய
திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம்
எது? பீகார்
112 அவசர அழைப்பு
என்ற மொபைல் சேவையை
தொடங்கிய முதல் வடகிழக்கு
மாநிலம் எது? நாகலாந்து
கடல்பசுக்களை பாதுகாக்கும் கடற்புற்கள் வளர்ப்பு திட்டம்
எப்பகுதியில் தொடங்கப்பட்டது?மன்னார் வளைகுடா
பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்களுக்காக 100 நாட்கள்
வேலைவாய்ப்பு வழங்குவதற்கான முக்கிய மாதிரி யுவ
ஸ்வாபியன் யோஜனா என்ற
திட்டத்தை தொடங்கிய மாநிலம்
எது? மத்தியப் பிரதேசம்
இந்தியா மற்றும்
அர்ஜென்டினா இடையே தூதரக
உறவு ஏற்பட்டு எத்தனை
ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது? 70
பிரதான மந்திரி
விவசாய நலத்திட்டம் முதன்முதலில் எங்கு தொடங்கப்பட்டது? கோரக்பூர் (உத்திரப்பிரதேசம்)
கௌ சேவா
ஆயோக் என்ற பசுநல
அறக்கட்டளையை தொடங்கிய
மாநிலம் எது? இமாச்சலப்பிரதேசம்
நம்பிக்கை வாகனம்
என்ற பெயரில் படகு
ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய
மாநிலம் எது? ஒடிசா
பொதுமக்கள் துறைகளை
எளிதாக தொடர்புகொள்ள 1905 என்ற
உதவு எண்னை தொடங்கிய
மாநிலம் எது? உத்திரகன்ட்
உலக பெண்கள்
முன்னேற்றம் மற்றும் பொருளாதார
வளர்ச்சி என்ற திட்டத்தை
இந்தியாவில் செயல்படுத்திய நாடு
எது? அமெரிக்கா
இந்தியாவின் புதிய
தெற்கு கடற்படை ரயில்வே
மண்டலத்தின் தலைமையகம் எது?
விசாகப்பட்டினம்
மத்திய மனிதவளத்
துறை அமைச்சகம் தொடங்கிய
உயர் கல்வி பயின்ற
இளைஞர்களுக்கு திறன்
வளர்க்கும் பயிற்சி திட்டம்
எது? ஷிரியாஸ்
இந்திய பாஸ்போர்ட். பயன்படுத்தி எத்தனை
நாடுகளுக்கு விசா இல்லாமல்
பயணம் செய்ய முடியும்?
61
ஜல் அம்ருதா
என்ற திட்டத்தை தொடங்கிய
மாநிலம் எது? கர்நாடகா
மத்திய அரசால்
கட்டுமான தொழில்நுட்ப ஆண்டாக
அறிவிக்கப்பட்டது எது?
ஏப்ரல் 2019 – மார்ச் 2020
ஊனமுற்றோர்களுக்கான விளையாட்டு மையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எது?
குவாலியர்
பிரதான் மந்திரி ஜீ-வன் யோஜனா என்ற திட்டத்தை
தொடங்கிய அமைச்சகம் எது? மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயு அமைச்சகம்
நிதி ஆயோக் வெளியிட்ட டெல்டா தரவரிசை
அறிக்கையில் முதலிடம் பெற்ற மாவட்டம் எது? ஹைலகாண்டி(அசாம்)
நெகிழி கழிவுகளற்ற இந்தியாவிற்கான கீதத்தை
அறிமுகப்படுத்தியவர் யார்? ஹர்ச வர்தன்
தேசிய நிலநடுக்க மையத்தின் 4வது நிலநடுக்கமானி
எங்கு அமைக்கப்படவுள்ளது? பால்கார் (மகாராஷ்டிரா)
உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெறும்
நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் தரநிலை என்ன? 1வது
இந்தியா எந்த நாட்டின் எல்லைப்பகுதியில்
BOLD-QIT திட்டத்தை தொடங்கியது? வங்க தேசம்
சர்வதேச ஆற்றல் முகமையின் 125வது உறுப்பினர்
யார்? மத்திய பெட்ரோலிய
மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
எந்த இந்திய மாநிலம், 100% இயற்கை உணவுகள்
நிறைந்த மாநிலமாக ஐ.நா சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது? சிக்கிம்
இந்தியா தனது 3வது IT Park.ஐ எந்த நாட்டின்
நகரத்தில் உருவாக்குகிறது? சுஸீ (சீனா)
மத்தியப்பிரதேசத்தில் OBC மக்களின் இடஒதுக்கீடு
எத்தனை சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது? 27%
பண்டிட் தீன்தயாள் உபாத்யாபா தொல்லியல்
நிறுவனம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது? கிரேட்டர் நொய்டா(உத்திரப்பிரதேசம்)
முக்கிய மந்திரி ஆஞ்சல் அம்ரித் யோஜனா
என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது? உத்திரகாண்ட்
இளைஞர்கள் தனது வணிகமுன்னெடுப்புகளை
அமைப்பதற்காக யுவஸ்ரீ அர்பன் திட்டத்தை தொடங்கிய மாநிலம் எது? மேற்கு வங்காளம்
கைவினை கலைஞர்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக முக்கிய
மந்திரி காரிகார் சஹயாதர்
என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம்ஒடிசா
இஸ்ரோவின் விண்வெளி
தொழில்நுட்ப மையம் அமைக்க
தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்
IIT
ரூர்க்கி
Observer App என்ற
Mobile App.
அறிமுகப்படுத்திய அமைப்பு
எது? தேர்தல் ஆணையம்
மக்களிடையே டிஜிட்டல்
முறையில் தேர்தல்கல்வியறிவை கல்வியறிவை மேம்படுத்துவதற்காக i-help என்ற
திட்டத்தை அறிமுகப்படுத்தியஅசாம்
கலாதான் பன்முனைய
போக்குவரத்து திட்டத்தை
நடைமுறைப்படுத்த இந்திய
மற்றும் மியான்மர் ராணுவம்
இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை
என்ன? சன்ரைஸ் நடவடிக்கை
சர்வதேச வான்வழி
போக்குவரத்து மன்றத்தில் இணைந்த இந்தியாவின் முதல்
நிறுவனம் 
எது? SpiceJet
பூரண மதுவிலக்கை கொண்டு வருவதற்கான மசோதாவை
நிறைவேற்றிய மாநிலம்மிசோரம்
உலகின் மிக
உயர்ந்த பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எது?
டாஷிகங் வாக்குச்சாவடி, இமாச்சலப்பிரதேசம்
உலக பரிமாண
வறுமை குறியீட்டு அறிக்கையின்படி இந்தியாவின் வறுமை சதவீதம்
எவ்வளவு? 28%
எந்த உயர்
நீதிமன்றங்கள் FIR.ல்
சாதியைக் குறிப்பிடுவதற்கு தடைவிதித்தது? பஞ்சாப் மற்றும் ஹரியானா
உள்ளடங்கிய இணைய
குறியீட்டு பட்டியலில் 2019.ல்
இந்தியாவின் தரநிலை என்ன?
47
வது (சுவீடன் நாடு முதல் நிலை)
UNSDSN அமைப்பு வெளியிட்ட
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின்
பட்டியலில் இந்தியாவின் தரநிலை
என்ன? 140வது
உலகின் பரபரப்பான
விமான நிலையங்களின் பட்டியலில் இந்தியாவின் இந்திராகாந்தி சர்வதேச
விமான நிலையம் பெற்றுள்ள
தரநிலை என்ன? 12வது
உலகளாவிய ஆற்றல்
மாற்றம் குறியீட்டில் சுவீடன்
முதல் நிலை பெற்றது.
இதில் இந்தியாவின் தரநிலை
என்ன? 76வது
2019.ம் ஆண்டின்
தேசிய அறிவியல் தினத்தை
மையக்கருத்து என்ன?
Science for
People and People for Science
இந்தியாவின் முதல்
அயல்நாட்டு பறவைகள் பூங்காவான
Essel World Bird Park
எங்கு தொடங்கப்பட்டது? மும்பை
குறைபாடுடைய  எனஜோரி முன்னெடுப்பை தொடங்கிய மாநில அரசு
எது? அசாம்
எந்த மக்களவை
தொகுதியானது, 2019 மக்களவை தேர்தலில்
பழைய வாக்குச் சீட்டு
மூலம் வாக்களித்தது? நிஜாமாபாத் (தெலுங்கானா)
கொல்கத்தாவிலுள்ள கார்டன்
ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியாளர்கள் என்ற
நிறுவனம் தயாரித்த 100வது
போர் கப்பலின் பெயர்
என்ன? IN LCU – L56
260அடி நீளமுள்ள
தொங்கு பலமான குறுக்கே
கட்டப்பட்டு உள்ளது? சிந்து
Sveep என்ற திட்டத்தை
தொடங்கிய அமைப்புதேர்தல் ஆணையம்
இந்தியாஆப்ரிக்கா
வேளாண் மற்றும் ஊரக
வளர்ச்சி நிறுவனத்தை அமைக்க
இந்தியா தேர்ந்தெடுத்த இடம்
மாலவி
இந்தியாவின் முதல்
கார்பன் நேர்மறை குடியேற்ற
கிராமம் என்ற குறியீட்டை பெற்ற கிராமம்பாயெங் (மணிப்பூர்)
லட்சுமி விலாஸ்
வங்கியானது எந்த நிருவத்துடன் இணைந்தது? இந்தியா புல்ஸ் ஹவுஸிங்
MERA என்னும் இந்திய
ஆராய்ச்சி கூட்டமைப்பு எந்த
ஆண்டுக்குள் மலேரியாவை ஒழிக்க
இலக்கு கொண்டுள்ளது? 2030
தேசிய அளவிலான
சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள கல்வி நிறுவனம்IIT சென்னை
கேரளா மாநிலத்திலிருந்து குடிமைப்பணித் தேர்வில்
வெற்றி பெற்ற முதல்
பழங்குடியினப்பெண்ஸ்ரீ தன்யா சுரேஷ்
தேசிய  தீர்ப்பாயத்தில் இருந்து
ISO
சான்றிதழ் பெற்ற முதல்
இந்திய ரயில் நிலையம்
கௌகாத்தி ரயில் நிலையம்
வாக்காளர்களுக்கான இந்தியாவின் முதல் வாக்காளர் பூங்கா
எங்கு அமைக்கப்பட்டது? குருகிராம் (ஹரியானா)
2010 முதல் 2019 வரையிலான
காலகட்டத்தில் இந்தியாவின்  மக்கள்
தொகை எவ்வளவு சதவீதம்
உயர்ந்ததாக UNFPA அமைப்பு தெரிவித்தது? 1.2%
மரண தண்டனையில் இருக்கும் ஒருவர் மனநோயால்
பாதிக்கப்பட்டால் தண்டனையை
ரத்து செய்யலாம் என்று
எந்த நீதிமன்றம் கூறியது?
உச்ச நீதிமன்றம்
இந்தியஜெர்மனி
பராமரிப்பு மையத்தின் ஒத்துழைப்போடுபருவநிலை
மாற்ற ஆராய்ச்சி மையம்
எங்கு அமைக்கப்பட்டது? IIT – சென்னை
உலக பத்திரிக்கைச் சுதந்திர குறியீடு 2019ல்
இந்தியாவின் தரநிலை140
2019ம் ஆண்டில்
உலகளாவிய Startup சுற்றுச்சூழல் பட்டியலில் இந்தியாவின் தரநிலை
17
Green Car Loan என்ற
திட்டத்தை அறிவித்த வங்கி
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
இந்தியாவின் ஆயுதப்படை
வரலாற்றில் தற்பொழுது எந்த
பிரிவில் பெண்கள் சேர்க்கப்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டது? ராணுவ காவல் துறையில் காவலர் பிரிவில்
Hackers அதிகமாக குறிவைக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்திலுள்ளது
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு
வழங்க அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த விதிகளை அரசு
சட்ட திருத்தும் செய்தது?
விதி 15 மற்றும் 16
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டாக்கோ சிற்பம் எங்கு
கண்டுபிடிக்கப்பட்டது? பனகிரி (தெலுங்கானா)
எந்த வகை
வாகனங்களில் பச்சைநிற பலகைகள்
பயன்படுத்தும் என
மத்திய அரசு அறிவித்துள்ளது? மின்சார வாகனம்
இந்தியாவின் மிகவும்
இளைய வயது நாடாளுமன்ற உறுப்பினர்சந்திராணி முர்மு
இந்தியாவின் மிகப்பெரிய திரவ ஹைட்ரஜன் சேமிப்பு
தொட்டி எங்கமைக்கப்பட்டுள்ளது? சித்தூர் (ஆந்திரா)
மங்களூருவில் தொடங்கப்பட்ட அணைத்து மகளிர் ரோந்து
படையின் பெயர்ராணி அபாக்கா படை
நாட்டில் மூன்றாம்
பாலினத்தவருக்காக முதல்
முறையாக தனிப்பிரிவை அமைத்த
மருத்துவமனைசென்னை
நீர்வள மேம்பாட்டிற்காக மத்திய அரசு புதிதாக
உருவாக்கிய அமைச்சகம்ஜல் சக்தி
இந்தியாவின் முதல்
பெண் போர் விமானி
மோகனா சிங்
பெண்களுக்கு LKG முதல்
Ph.D
வரை இலவச கல்வியை
அறிமுகம் செய்த மாநிலம்
பஞ்சாப்
விவசாயிகளுக்கு நிதியுதவி
அளித்திட மத்திய அரசு
தொடங்கிய திட்டம்PM கிசான்
விலங்குகளை சட்டமுறை
நபர்கள் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம் எது?
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம்
இந்தியாவின் முதல்
டைனோசர் பூங்கா அமைக்கப்பட்ட மாநிலம்குஜராத்
எந்த மாநில
அரசு அரசாணையை சமஸ்கிருத
மொழியில் வெளியிட முடிவு
செய்தது? உத்திரப்பிரதேசம்
பாலகோட் தாக்குதலுக்கு இந்திய விமானப்படை இட்ட
பெயர் என்ன? பந்தர் நடவடிக்கை
புற்றுநோய் பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்திய புற்றுநோய் சமூகம் தொடங்கிய பிரசாரம்
எது? சுவஸ்த் நாரி
சக்தி ஹமாரி
 விவசாயிகளுக்காக கிரிஷி
கியோஸ்க் மையம் தொடங்கிய
மாநிலம்ஹரியானா
காச நோய்
ஒழிப்பிற்காக இந்தியா
எந்த அமைப்புடன் 400 மில்லியன்
டாலர் மதிப்பிலான கடன்
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? உலக வங்கி
ஓர் நாடு
ஓர் ரேஷன் அட்டை
என்ற திட்டம் என்று
தொடங்குகிறது? 2020 ஜூலை 1
வேளாண்மைத்துறையில் மாற்றம்
கொண்டுவர யாருடைய தலைமையில்
உயர் நிலைக்குழு அமைக்கப்பட்டது? தேவேந்திர பட்நாவிஸ்
சுகாதார சேவைகளின்
செலவினங்களை எந்த ஆண்டின்
நாட்டின் மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் 2.5% உயர்த்த
அரசாங்கம் இலக்கு வைத்து
உள்ளது? 2025
இந்தியாவின் மிக
நீளமான மின்மயமாக்கப் பட்ட
சுரங்கப்பாதையை எந்த
ரயில்வே அமைத்தது? தென் மத்திய ரயில்வே
NITI ஆயோக் விவசாய
சந்தைப்படுத்துதல் மற்றும்
உழவர் நட்பு  அட்டவணையில் முதலிடம்
பிடித்த மாநிலம் எது?
மகாராஷ்டிரா
பாகிஸ்தான் எல்லையில்
பஞ்சாப் மற்றும் ஜம்முவில்
ஊடுருவில் தடுப்பு கட்டத்தை
பலப்படுத்த எல்லை பாதுகாப்புப் படையால் 2019 ஜூலை 1 அன்று
தொடங்கப்பட்ட நடவடிக்கை
என்ன? சுதர்ஷன்
தங்களது மாநிலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளுக்கு 
வரிவிதிக்க முடிவு செய்த
அரசு எது? உத்திரகாண்ட்
இந்தியாவின் முதல்
யானை மறுவாழ்வு மையம்
எங்கு அமைக்கப்படவுள்ளது? கேரளா
ஆதார் சட்ட
திருத்தத்திற்காக மத்திய
அரசால் அமைக்கப்பட்ட குழுவின்
தலைவர்என்.ஸ்ரீகிருஷ்ணா
ரயில்வே சட்டம்
144,153
பிரிவுகளின்கீழ் தாகம்
நடவடிக்கை 
எனும் புதிய திட்டம்
யாரால் தொடங்கப்பட்டது? ரயில்வே பாதுகாப்பு
படை
தனது மாநில
நீர் கொள்கையுடன் நீர்
பாதுகாப்பு உறுதி செய்ய
இந்தியாவின் முதல் மாநிலம்
மேகாலயா
நெய்தல் இயற்கை
உர தயாரிப்புத் திட்டமானது தேசிய ரீதியில் பெற்றுள்ள
இடம்மூன்றாம் இடம்
வானிலிருந்து மருத்துவம் என்ற ஒரு திட்டத்தை
அறிவித்துள்ள மாநிலம்
தெலுங்கானா
தகவல் அறியும்
உரிமை சட்ட திருத்த
மசோதா 2019 என்பது என்ன?
தகவல் ஆணையர்கலின் நியமனம், பதவிக்காலம், ஊதியம் தொடர்புடையது
மெய்நிகர் நாணயங்கள்
மீதான தடையை இந்தியா
எந்த மசோதா மூலம்
கொண்டு வந்தது? மெய்நிகர் நாணயத்தின் தடை & அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதா, 2019
வந்தே பாரத்
எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கும்
பாதைபுதுடெல்லிகத்ரா
மின்சார வாகன
மாற்றத்திற்காக மத்திய
அரசு கொண்டு வந்த
திட்டம்FAME INDIA
2018ம் ஆண்டு
அகில இந்திய புலி
மதிப்பீடு பட்டியலின்படி இந்தியாவிலுள்ள புலிகளின் எண்ணிக்கை எத்தனை?
2967
உலக பாரம்பரிய
நகரமாக அறிவிக்கப்பட்ட இந்திய
நகரம்ஜெய்ப்பூர்
சலான்
திட்டத்தை எந்த மாநில
போக்குவரத்து துறை
தொடங்கியது? தமிழ்நாடு மாநில போக்குவரத்து துறை
முத்தலாக் தடைக்கான
அவசர சட்டம் எப்பொழுது
கொண்டு வரப்பட்டது? 2019 பிப்ரவரி 21
தேசிய மருத்துவ
ஆணைய மசோதாவில் உள்ள
எந்த பிரிவில் முறைப்படி
மருத்துவ கல்வி பயிலாதவர்களுக்கு சட்டரீதியில் அங்கீகாரம் அளிக்க வகை செய்யப்பட்டு உள்ளது? 32வது பிரிவு
200 யூனிட்களுக்கு குறைவாக
மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மின்சார கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவித்த
மாநிலம்டெல்லி
ஒன் நேஷன்
ஒன் ரேஷன் கார்டு
பைலட் திட்டம் எங்கு
அறிமுகப்படுத்தப்பட்டது? தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்ட்டிரா, குஜராத்
குறைந்தபட்ச ஊதியங்கள்
சட்டம், ஊதியங்கள் பட்டுவாடா
சட்டம், ஊக்கத்தொகை பட்டுவாடா
சட்டம், சம ஊதிய
சட்டம் ஆகிய 4 சட்டங்களை
ஒருங்கிணைக்கும் மசோதா
எது? ஊதியங்கள் சட்ட மசோதா 2019
எந்த ஆண்டு
வெளியிடப்பட்ட குடிமக்கள் பதிவிட்டு விதிகளின்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த
முடிவு செய்யப்பட்டது? 2003
ஜம்மு காஷ்மீர்
மாநிலத்திற்கு சிறப்பு
அந்தஸ்து அளிக்கும் எந்த
பிரிவை இந்திய அரசு
ரத்து செய்தது? சட்டப்பிரிவு 370 மற்றும் 35A
ரயில் பெட்டிகளை
மேம்படுத்துவதற்கு மத்திய
அரசு வகுத்துள்ள திட்டத்தின் பெயர்உத்கிருஷ்ட்
இந்தியாவின் முதல்
நீருக்கடியில் ரயில்
திட்டம் எங்கு தொடங்கப்பட்டது? மேற்கு வங்காளம்
Operation NUmber Plate என்ற
சிறப்பு இயக்கம் யாரால்
அறிமுகப்படுத்தப்பட்டது? ரயில்வே பாதுகாப்பு படை
தூர்தர்ஷன் தயாரித்த
தேச பக்தி பாடல்
எது? வதன்
எந்த ஆண்டில்
உலகிலேயே அதிக மக்கள்
தொகை கொண்ட நாடாக
இந்தியா இருக்கும் என
.நா கணித்துள்ளது? 2027
School Fagadaba எனும்
திட்டத்தை தொடங்கிய மாநிலம்
மணிப்பூர்
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஆசிரியர் 
மிகப்பெரிய திட்டம்நிஷ்தா
(NISHTHA)
போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகபட்ச அவதாரம்
விதிக்கும் வகையில் மோட்டார்
வாகனச் சட்டத்தில் திருத்தம்
செய்ப்பட்ட விதிகள் எப்பொழுது
அமலுக்கு வந்தது? 2019 செப்டம்பர் 01
மதம் அல்லது
நம்பிக்கையின் அடிப்படையில் வன்முறைச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும்
சர்வதேச தினம்2019 ஆகஸ்ட் 22
அணைத்து கிராமங்களிலும் Wi-Fi வழங்கும் அரசாங்கத்தின் திட்டம்கிராம்நெட்
தேசிய விளையாட்டு நினைத்தை முன்னிட்டு புதுடெல்லியில் பிரதமர் தொடங்கி வைத்த
இயக்கம்பிட் இந்தியா இயக்கம்
MIT.ல் உள்ள
அப்துல் லத்தீப் ஜமீல்
வறுமை ஒழிப்பு ஆய்வகத்துடன் கூட்டுசேர முடிவு செய்த
மாநில அரசுஒடிசா
யுனெஸ்கோ இந்தியாவின் எந்த Creative City of Gastronomy என
அறிவித்தது? ஹைதராபாத்
சிறந்த கண்டுபிடிப்பு மற்றும் முன்முயற்சி தலைமை
விருதை வென்ற மாநிலம்
ராஜஸ்தான்
ஆயுஷ்மான் பாரத்
மகாத்மா காந்தி ஸ்வஸ்திய
பீமா யோஜனா திட்டத்தை
தொடங்கிய மாநில அரசு
ராஜஸ்தான்
கிழக்கு ஆசிய
நாடுகளுடன் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாடுகள்ஜப்பான், தென்கொரியா
தேசிய பசுமை
தீர்ப்பாயம் ரயில்வே வாரியங்களுக்கு 24 வழிகாட்டுதல்களை வழங்கியது
தேசிய விலங்கு
நோய் கட்டுப்பாட்டு திட்டம்
2030
ஆண்டுக்குள் கோமாரிநோய் மற்றும் புருசெல்லோசிஸை கட்டுப்படுத்துவதை நோக்கமாக
கொண்டுவந்தது.
அஞ்சல் வங்கி
கணக்கு தொடங்குவதில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம்
முதலிடம்
பிடித்தது
மலேரியா ஒழிப்பிற்கு இந்தியா 2030 ஆம் ஆண்டு
இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
பழங்குடியின மக்களுக்காக தொடங்கப்பட உள்ள உறைவிட
பள்ளியின் பெயர்ஏகலைவன் மாதிரிப்பள்ளி
தேசிய காவல்துறை
பல்கலைக்கழகம் எங்கு
அமையவுள்ளது? கிரேட்டர் நொய்டா
நாட்டில் உயர்கல்வி
சேர்க்கையில் முதலிடம்
பிடித்துள்ள மாநிலம்உத்திரபிரதேசம்
நாட்டில் பழங்குடியின பெண்களுக்கான தனிப்பள்ளியை தொடங்கியவர்ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
இந்தியாவில் காசநோயை
முற்றிலுமாக ஒழிப்பதற்கு நிர்ணயித்துள்ள இலக்கு வருடம்2025
சுவடிசர்லாந்து நாட்டில்
இந்திய குடியரசுத் தலைவரால்
திறந்து வைக்கப்பட்ட சிலை
யாருடையது? மகாத்மா காந்தி
இந்தியாவில் மிகவும்
போற்றப்படும் நபர்களின்
பட்டியலில் முதலிடம் பிடித்தவர்நரேந்திர மோடி
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 தொடர்பான வழக்குகளை விசாரிக்க
யாருடைய தலைமையில் அரசியல்
சாசன அமர்வு அமைக்கப்பட்டது? நீதிபதி N.V.ரமணா
இந்தியா, சீனா
இடையே எதனை சமநிலையான
ஏற்படுத்துவதற்கு இருதரப்பு
உயர் நிலைக் குழுவை
ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது? வர்த்தகம்
YSR வாகன மித்ரா
திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம்
ஆந்திரா
டஸால்ட் நிறுவனத்திடம் இருந்து இந்தியா
ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றுக் கொண்டது
நிதி ஆயோக்கின்
பள்ளிக்கல்வித் தரக்குறியீட்டின் படி முதலிடத்தில் இருக்கும் மாநிலம்கேரளா
தேஜஸ் எக்ஸ்பிரஸின் வழித்தடம்லக்னோபுதுடெல்லி
இந்தியாவின் முதல்
பாறையற்ற IAS அதிகாரிபிராஞ்ஜல் பாட்டிஸ்
மகப்பேறு காலப்பலன்கள்  சட்டத்தை,தனியார்
துறையில் பணிபுரியும் பெண்களுக்கு வழங்கிய முதல் மாநிலம்
கேரளா
பால் மாதிரிகளில் என்ன புற்று நோய்க்கான
தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? அப்லாடாக்சின் MI
(AFMI)
ஜம்மு காஷ்மீரின் லே பகுதியையும், காராகோரம்
கணவாய் பகுதியையும் இணைக்கும்
வகையில் அமைக்கப்பட்டுள்ள பாலம்
சேவாங் ரிஞ்சேன்
வெளிநாட்டு முதலீட்டார்களுக்கு உதவும் நோக்கில்
மத்திய அரசு அமைக்க
முனைந்த திட்டம்ஒற்றைச் சாளர முறை
சர்வதேச சீக்கிய
பல்கலைக்கழகம் எங்கு
அமைக்கப்பட்டுள்ளது? நன்கானா
சாஹிப் (பஞ்சாப்)
நாட்டிலேயே முதல்முறையாக எந்த பேரவைத்த தேர்தலில்
முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால்
மூலம் வாக்களிக்கும் வசதி
அறிமுகப்படுத்தப்பட்டது? ஜார்கண்ட்
இந்தியாவின் புதிய
வரைபடம் மத்திய உள்துறை
அமைச்சகத்தால் என்று
வெளியிடப்பட்டது? 2019 நவம்பர் 2
இந்தியாவின் எந்த
ரயில் நிலையம் 5000வது
Wi-Fi
இயக்கப்பட்ட ரயில் நிலையமாக
அமைந்தது? மிட்னாபூர் ரயில் நிலையம்
மஹா புயல்
எந்த கடல் பகுதியில்
உருவானது? அரபிக்கடல்
இந்தியா நீதி
அறிக்கை 2019ன் படி,
தனது குடிமக்களுக்கு நீதி
வழங்குவதில் முதலில் வகிக்கும்
மாநிலம்மகாராஷ்டிரா
குருநானக்கின் 550வது
பிறந்த தினத்தை முன்னிட்டு எந்த வழித்தடம் திறந்து
வைக்கப்பட்டது? கர்தார்பூர்
ஸ்வச்நிர்மல்
டாட் அபியான் என்ற
திட்டம் எந்த அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டது? மத்திய சுற்றுசூழல் வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
ஜாலியன் வாலா
பாக் தேசிய நினைவு
மசோதா என்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது? 2019 ஆகஸ்ட் 2
வாடகைத்தாய் முறை
மசோதா 2019ன் படி
வாடகைத்தாயின் வயது
வரம்பு என்ன? 25 முதல் 35 வரை
இந்தியாவின் மிக
இளம் வயது நீதிபதி
மயங்க் பிரதாப் சிங்
அருந்ததி ஸ்வர்ண
யோஜனா திட்டம் எந்த
மாநில அரசு கொண்டுவந்தது? அசாம்
எந்த மாநிலத்தின் கிராமப்புறங்களில் அதிகபட்சமாக கழிப்பறை வசதிகள் உள்ளன?
உத்திரப்பிரதேசம்
உலகளாவிய விரிவாக
வலிமை குறியீட்டில் இடம்
பெற்றுள்ள இந்திய நகரம்
பெங்களூர்
இந்தியாவில் முதல்
முதலாக மகளிருக்காக சிறப்பு
காவல் நிலையம் தமிழ்நாட்டில் வரப்பட்டது
இந்தியாவின் முதல்
திருநங்கை அரசு செவிலியர்
அன்பு ரூபி
இரவு நேரங்களில் பெண்களுக்கு போலீஸ் வாகன
வசதி வழங்கியுள்ள மாநிலம்
பஞ்சாப்
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான திஷா
சட்டத்தை இயற்றிய மாநில
அரசுஆந்திர அரசு
எந்த திட்டத்தில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு 50% சலுகை
வழங்க இந்திய ரயில்வே
அறிவித்தது? ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்
share 46 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 91 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -