HomeBlogApril 23, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 23, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

ஏப்ரல் 23உலக புத்தகம்
மற்றும் பதிப்புரிமை நாள்
ஏப்ரல் 23வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு தினம்
ஏப்ரல் 23எஸ். ஜானகி
பிறந்த தினம்
Covidfyi எனும்
டிஜிட்டல் தளத்தை உருவாக்கியவர்கள்IIM, கோழிகோடு
Covid FYI – Covid For Your Information 
இளம் விஞ்ஞானிகளை திட்டத்தை (Youvika) தொடங்கிய
அமைப்புஇஸ்ரோ
மின்சாரம் இல்லா
வென்டிலேட்டரை பெங்களூர்
டைனமிக் டெக் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது
ஆட்டோ மொபைல்
பாகங்கள்.லிருந்து வென்டிலேட்டரை தயாரித்தவர்கள்ஆப்கனிஸ்தானை சேர்ந்த வின்னிங் ரோபோடிக் மாணவர்கள் குழு
Rapid Covid 19 Test Kit மூலம்
சோதனை மேற்கொண்ட முதல்
மாநிலம்ராஜஸ்தான்
விவசாய விலை
பொருட்களுக்கு சரியான
விலை கிடைப்பதை உறுதி
செய்யும் திட்டம்Operation Green
தேசிய போலியோ
கண்காணிப்பு வலையமைப்பை செயல்படுத்தி கோவிட் 19 பரவலை தடுக்க
WHO.
வுடன் இணைந்த நாடு
இந்தியா
நிதிக்குழு ஆலோசனை
கூட்டம் இம்மாதம் 23,24.ல் நடைபெறும்
என்று தகவல்
அமெரிக்க அறிவியல்
வாரியத்தின் உயர்நிலை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட அமெரிக்கவாழ் இந்தியர்சுதர்சனம் பாபு
சோதனை முறையில்
மெய்நிகர் நாணயமான ரென்மிபியை வெளியிட்ட நாடுசீனா
பாரதிதாசனின் 56ஆவது
நினைவு தினம்ஏப்ரல் 21, 2020



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular