Sunday, August 10, 2025
HomeBlogஎந்த மாநிலத்தின் பெண்கள், பாலின சமத்துவத்தை தூக்கி நிறுத்துவதற்காக சமீபத்தில் 620 கி.மீ நீள...

எந்த மாநிலத்தின் பெண்கள், பாலின சமத்துவத்தை தூக்கி நிறுத்துவதற்காக சமீபத்தில் 620 கி.மீ நீள சுவர் உருவாக்கினர்? Which state’s women has recently formed 620-km-long ‘wall’ to uphold gender equality?




Q8.  எந்த
மாநிலத்தின் பெண்கள், பாலின
சமத்துவத்தை தூக்கி நிறுத்துவதற்காக
சமீபத்தில் 620 கி.மீ  நீள
சுவர் உருவாக்கினர்?
விடை: கேரளா
விரிவாக்கம்:
ஜனவரி 1 அன்று கேரள
மாநிலத்தின் வடக்கே காசர்கோடியிலிருந்து தெற்கே திருவனந்தபுரம்
வரை 620 கி.மீ
தூரத்திற்கு ஆளும் இடதுசாரி
ஜனநாயக முன்னணியின் தலைமையின்
கீழ், சுமார் 50லட்சம்
பெண்கள் கைகோர்த்து மதில்சுவர்
போல் நின்றனர். உச்சநீதிமன்ற
தீர்ப்பின் படி சபரிமலையில்
பெண்கள் அனுமதிக்க வேண்டும்
என்று வலியுறுத்தி, விழிப்புணர்வு
ஏற்படுத்தும் விதமாக
இந்த மதில் சுவர்
போராட்டம் நடந்தது. இந்தப்போராட்டத்தில் அனைவரும் சேர்ந்து
பெண்கள் சம உரிமைக்கும்
மறுமலர்ச்சி கொள்கைகளுக்கும் ஆதரவு
தெரிவிப்போம் என
வாக்குறுதி எடுத்துக்கொண்டனர். ஆளும்
இந்திய பொதுவுடமைக்கட்சி (மார்க்சிஸ்ட்)
மற்றும் இந்திய பொதுவுடமைக்கட்சி, ஸ்ரீ நாராயண
தர்ம பரிபாலன யோகம்
மற்றும் கேரள புழையாறு
மகா சபை உட்பட
176.
க்கும் மேற்பட்ட சமூக
அரசியல் அமைப்புகளால் இந்நிகழ்வு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.




Q8.    Which state’s women
has recently formed 620-km-long ‘wall’ to uphold gender equality?
Ans: Kerala
Explanation:

In
Kerala, around 50 lakhs of women assembled under the aegis of the Left
Democratic Front (LDF) to create an almost unbroken human wall that stretched
620 km from Kasaragod in north Kerala to Thiruvananthapuram in the south on 1st
January 2019. Marshalled by the Kerala government, the wall was organised
against the backdrop of the Supreme Court verdict on Sabarimala. The programme
ended with a joint pledge to harness the power of renaissance principles to
insulate society against revanchist forces that sought to push Kerala back to
the dark ages of casteism and discriminatory religious practices. The event was
organised by the ruling CPI(M) along with over 176 other socio-political
organisations, including the CPI, Sree Narayana Dharma Paripalana Yogam and the
Kerala Pulayar Maha Sabha.










Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments