Sep 14, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers






தென்னிந்தியாவில் முதல் மற்றும் இந்தியாவின் இரண்டாவது கிஷான் இரயில் சேவை ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் இருந்து தில்லிக்கு 9-9-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் 10-9-2020 அன்று முறைப்படி இணைக்கப்பட்டது .

இந்தியாவில் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தம்

”வந்தே பாரத்” திட்டத்தின் மூலம், இதுவரையில், 13.74 லட்சம் (கரோனா தொற்றின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிய) இந்தியர்கள் விமானங்களின் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

இந்தியாவில் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை குழந்தைகள் இறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்வளத்துறைக்கான ”மத்ஸ்ய சம்பட யோஜ்னா” (PM Matsya Sampada Yojana) திட்டத்தை பிரதமர் மோடி 10-9-2020 அன்று தொடங்கி வைத்தார்.



✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post