Wednesday, August 6, 2025

புதிய பொறியியல் கல்லூரிகள் உருவாக்குவதை 2020 ஆண்டு முதல் நிறுத்துமாறு AICTE.க்கு அறிவுறுத்திய அரசாங்கக் குழுத்தலைவர் யார்? Who is the head of the government committee that suggested AICTE to stop setting up new engineering colleges from 2020?




Q5.  புதிய பொறியியல் கல்லூரிகள் உருவாக்குவதை 2020 ஆண்டு முதல் நிறுத்துமாறு AICTE.க்கு அறிவுறுத்திய அரசாங்கக் குழுத்தலைவர் யார்?
விடை: BVR மோகன் ரெட்டி
விரிவாக்கம்:
IIT
ஹைதராபாத் தலைவர் BVR மோகன் ரெட்டி தலைமையிலான அரசங்கக்குழு,
2020
ஆம் ஆண்டிலிருந்து
புதிய பொறியியல் கல்லூரிகள் உருவாக்குவதை
நிறுத்தி, ஒவ்வோர் இரண்டாண்டுக்கும்
ஒருமுறை புதியதை உருவாக்குவதற்கான
திறனை ஆய்வு செய்வதற்கு அணைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவுக்கு (AICTE) அறிவுரை வழங்கியுள்ளது.
இயந்திரம், மின், கட்டுமானம் மற்றும் மின்னணு போன்ற பாரம்பரிய பொறியியல் துறைகளில் கூடுதலாக எந்த இடத்தையும் அனுமதிக்கக்கூடாது
என்றும், பாரம்பரிய துறைகளின் தற்போதைய திறனை மேம்படுத்துவதற்கு,
புதிய தொழில்நுட்பங்களை
கொண்டுவர ஊக்கமளிக்க வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்துள்ளது.




Q5.    Who is the head of the
government committee that suggested AICTE to stop setting up new engineering
colleges from 2020?
Ans: BVR Mohan Reddy
Explanation:

A
government committee, headed by IIT-Hyderabad chairman B V R Mohan Reddy, has
advised the All India Council for Technical Education (AICTE) to stop setting
up new colleges from 2020 and review the creation of new capacity every two
years after that.The panel has also suggested that no additional seats should
be approved in traditional engineering areas such as mechanical, electrical,
civil and electronics and that institutes should be encouraged to convert
current capacity in traditional disciplines to emerging new technologies. This
recommendation has been justified on the ground that current capacity
utilisation in traditional disciplines is just 40% as opposed to 60% seat
occupancy in branches such as computer science and engineering, aerospace
engineering and mechatronics.
For the same reason, the committee has
urged the AICTE to introduce undergraduate engineering programmes exclusively
for artificial intelligence, blockchain, robotics, quantum
computing,
data sciences, cyber security and 3D printing and design.










Check Related Post:

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – 2513 உதவியாளர் & எழுத்தர் காலியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும் 🏦📑

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி & மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2513 உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2025.

SBI Junior Associates வேலைவாய்ப்பு 2025 – 5180 காலியிடங்கள்! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்குங்கள் 🏦📋

பாரத ஸ்டேட் வங்கி Junior Associates பணிக்கு 5180 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2025. முழு விவரங்கள் இங்கே பாருங்கள்.

தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Attender & Therapeutic Assistant பணியிடங்கள்! 🏥📋

தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Attender, Therapeutic Assistant மற்றும் Consultant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2025.

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – District Mission Coordinator, IT Assistant பணியிடங்கள்! 📊💻

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையத்தில் District Mission Coordinator, Gender Specialist, Account Assistant மற்றும் IT Assistant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

திருவள்ளூர் ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2025 – Case Worker, Multipurpose Worker பணியிடங்கள்! 📑👩‍⚕️

திருவள்ளூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் Case Worker மற்றும் Multipurpose Worker வேலைகளுக்கான வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.08.2025.

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Staff Nurse, Pharmacist, Lab Technician வேலைகள்! 💉🧑‍⚕️

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. Staff Nurse, Pharmacist மற்றும் Lab Technician பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 11.08.2025.

ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு! 🖥️📋

ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு! 🖥️📋

சென்னை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant, Account Assistant பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும்! 🖥️📋

சென்னை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. MTS, IT Assistant, Account Assistant பணியிடங்களுக்கு ரூ.12,000 - ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 25.08.2025.

Related Articles

Popular Categories