சென்னை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant, Account Assistant பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும்! 🖥️📋

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.
சென்னை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின்படி, MTS, IT Assistant மற்றும் Account Assistant பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 25.08.2025.
🔹 பதவி விவரம்:
- Gender Specialist – 1 பதவி
- Account Assistant – 1 பதவி
- IT Assistant – 1 பதவி
- Multitasking Staff (MTS) – 1 பதவி
🔹 கல்வித் தகுதி:
- Gender Specialist – Social Work அல்லது Social Disciplines துறையில் பட்டம்.
- Account Assistant – Accounts துறையில் Diploma/பட்டம் மற்றும் 3 ஆண்டு அனுபவம்.
- IT Assistant – Any Degree மற்றும் கணினி/IT துறையில் 3 ஆண்டு அனுபவம்.
- Multitasking Staff – 10th Pass.
🔹 சம்பள விவரம்:
- Gender Specialist – ₹21,000/-
- Account Assistant – ₹20,000/-
- IT Assistant – ₹20,000/-
- MTS – ₹12,000/-
🔹 வயது வரம்பு:
35 வயது வரை
🔹 தேர்வு முறை:
நேர்காணல் (Interview)
🔹 விண்ணப்பக் கட்டணம்:
கட்டணம் இல்லை (No Fee)
🔹 விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
🔹 முகவரி:
District Social Welfare Officer,
District Social Welfare Office,
Collectorate Campus,
Chennai-600001.
🔹 முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப தொடங்கும் தேதி: 05.08.2025
- கடைசி தேதி: 25.08.2025
👉 விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்ய: [இணைப்பு]
👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: [இணைப்பு]
👉 அதிகாரப்பூர்வ இணையதளம்: [இணைப்பு]
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group – Join Here
👉 Telegram Channel – Join Here
👉 Instagram Page – Follow Here
❤️ நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால் நன்கொடை வழங்க:
👉 Donate Here

முக்கிய இணைப்புகள்
முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.