Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு! 🖥️📋

BHARANI DARAN· 1 min readபகிர ↗
ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு! 🖥️📋
ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு! 🖥️📋

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின்படி, MTS மற்றும் IT Assistant பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.08.2025.

🔹 பதவி விவரம்:

  1. IT Assistant – 2 பதவிகள்
  2. Multitasking Staff (MTS) – 1 பதவி

🔹 கல்வித் தகுதி:

  • IT Assistant – Any Degree மற்றும் கணினி/IT துறையில் 3 ஆண்டு அனுபவம்.
  • Multitasking Staff – 10th அல்லது 12th Pass.

🔹 சம்பள விவரம்:

  • IT Assistant – ₹20,000/-
  • MTS – ₹12,000/-

🔹 வயது வரம்பு:
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

🔹 தேர்வு முறை:
நேர்காணல் (Interview)

🔹 விண்ணப்பக் கட்டணம்:
கட்டணம் இல்லை (No Fee)

🔹 விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

🔹 முகவரி:
District Social Welfare Officer,
District Social Welfare Office,
4th Floor C-Block,
Collectorate Campus,
Ranipet-632403.

🔹 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்ப தொடங்கும் தேதி: 05.08.2025
  • கடைசி தேதி: 11.08.2025

👉 விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்ய: [இணைப்பு]
👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: [இணைப்பு]
👉 அதிகாரப்பூர்வ இணையதளம்: [இணைப்பு]


🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group – Join Here
👉 Telegram Channel – Join Here
👉 Instagram Page – Follow Here

❤️ நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால் நன்கொடை வழங்க:
👉 Donate Here

Online Printing - 50 paise per page
Online Printing – 50 paise per page

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here