HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய தமிழக நிகழ்வுகள் – Part 3

2019 ஆம் ஆண்டின் முக்கிய தமிழக நிகழ்வுகள் – Part 3

உப்பு
நீரை சூரிய ஒளியின்
மூலம் குடிநீராக மாற்றும்
முதலாவது ஆலை தமிழகத்தில் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? கன்னியாகுமரி
தூத்துக்குடி மாவட்ட ஆதிச்சநல்லூரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பழைமையான பொருட்கள்
எந்த காலத்தை சேர்ந்தவை?
கி.மு.905 முதல் கி.மு.696.க்கு இடைப்பட்ட காலம்
எந்த
ரயில் நிலையம் டாக்டர்.எம்.ஜி.ஆர்
ரயில் நிலையம் என
பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது? சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
தமிழகத்தில் நடைபெற்ற மக்கலவைத்தொகுதி தேர்தலில்
அதிகபட்ச வாக்குப்பதிவான தொகுதி
எது? தருமபுரி (80.47%)
இந்தியாவின் முதல் சுரங்க மீன்
அருங்காட்சியகம் எங்கு
அமைக்கப்பட்டது? சென்னை
எந்த
வன உயிரி சரணாலயமானது புலிகள் சரணாலயமாக மாற்றப்பட
உள்ளது? மேகமலை வன உயிரின சரணாலயம்
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் படி
தமிழகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட இடங்கள் எத்தனை? 23
(தொடரும்….)

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular