Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தேர்வாணையத்திற்கென அதிகாரப்பூர்வ இணையத்தளமாக http://www.tnpsc.gov.in/ செயல்பட்டு கொண்டுள்ளது. இந்த இணையதளம் கடந்த 2012ம் ஆண்டு முதல் செயல்பட்டு கொண்டுள்ளது.
சிறப்பம்சங்கள் :
-
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனைத்து தகவல்கள்.
-
மத்திய அரசால் வகுக்கப்பட்டுள்ள இந்திய அரசு இணையத்தளங்களுக்கான நெறிமுறைகளை பின்பற்றி இந்த இணையதளம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
-
விண்ணப்பதாரர்களுக்கு தேவையான எந்த ஒரு தேர்வு குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் தேர்வு தகவல் பலகை என்ற பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
பார்வை குறைபாடு உள்ளவர்களும் தங்களுக்கு தேவையான தகவல்களை எளிதில் பெற்றுக் கொள்ளும்படி இணையதளம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
-
இந்த இணையதளம் மூலமாக விண்ணப்பதாரர்கள் FEEDBACK அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Office Press Release: Click Here
For More Updates Please Visit www.tamilmixereducation.com Again…Thank you…