Blog latest news

TNPSC குரூப் 1 இலவச மாதிரி தேர்வு

FREE2BTRAINING 2 Tamil Mixer Education

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

TNPSC
குரூப் 1 தேர்வு ஜனவரி
3-
ம் தேதி நடை
பெறவுள்ளது. இதையொட்டி திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம்
மற்றும் ஸ்மார்ட் லீடர்ஸ்
ஐஏஎஸ் அகாடமி இணைந்து
வரும் 27-ம் தேதி
(
ஞாயிற்றுக்கிழமை) காலை
9
மணி முதல் மதியம்
1.30
மணிவரை பாளையங்கோட்டை மைய
நூலகத்தில் இலவச மாதிரி
தேர்வு நடத்த ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

இந்த
தேர்வில் பொது அறிவு
பாடத்தில் 175 வினாக்கள், பொதுஅறிவு
கூர்மை பகுதியில் 25 வினாக்கள்
என்று மொத்தம் 200 வினாக்கள்
கேட்கப்படும். அதிக
மதிப்பெண் பெறும் 8 பேருக்கு
பரிசு வழங்கப்படும். தேர்வில்
பங்கேற்க விரும்புவோர் 9626272890,
0462-2585226
என்ற எண்களில் தொடர்புகொண்டு பெயர்களை 26-ம் தேதி
மாலை 5 மணிக்குள் பதிவு
செய்து கொள்ள வேண்டும்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again…Thank you…

Check Related Post:

    Avatar

    admin

    About Author

    Leave a comment

    Your email address will not be published. Required fields are marked *

    × Xerox [1 page - 50p Only]