HomeBlogSep 26, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

Sep 26, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY Tamil Mixer Education

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

அர்ஜுன் டாங்கியில் லேசர் வழிகாட்டும் ஏவுகணையை
பொருத்தி இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக சோதனை
செய்து உள்ளது.

 

World Contraception Day – செப்டம்பர் 26

அமெரிக்காவில் கொரோனாவை
தடுக்க மூக்கு வழியாக
செலுத்தும் தடுப்பூசி (இன்ட்ராநாசல் வேக்சின்) உருவாக்கப்பட்டுள்ளது.

 

டைம் பத்திரிகையின் ‘100 செல்வாக்கு மிகுந்த
தலைவர்கள் 2020’ பட்டியலில் 5 இந்தியர்கள் இடம்பெற்று உள்ளனர்.

 

இதில் பிரதமர்
மோடி, நடிகர் ஆயுஷ்மான்
குரானா, சுந்தர் பிச்சை
ஆகிய பிரபலங்கள் இடம்பிடித்துள்ளனர். இவர்களைத் தவிர,
எய்ட்ஸ் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு, முக்கியப் பங்காற்றிய மருத்துவர் ரவீந்திர குப்தா
இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

 

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்
செய்யப்பட்டுள்ளனர். நீதிபதிகள் சந்திரசேகர், நக்கீரன், சிவஞானம்
வீராசாமி, இளங்கோவன் கணேசன்,
ஆனந்தி சுப்பிரமணியம், நீதிபதிகள் கண்ணம்மா சண்முக சுந்தரம்
சாந்திகுமார், முரளி
சங்கர், மஞ்சுளா ராம
ராஜு தமிழ்செல்வி ஆகிய
10
நீதிபதிகளுகு சுப்ரீம்
கோர்ட் கொலிஜியம் ஒப்புதல்
அளித்துள்ளது.

 

பிளாஸ்டிக் பூங்கா
திட்டத்தின் கீழ் நாட்டில்
பத்து பிளாஸ்டிக் பூங்காக்கள் அமைக்க இரசாயன மற்றும்
உர அமைச்சகம் ஒப்புதல்
அளித்துள்ளது.

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

Check Related Post:

FINAL WHATASPP 67 Tamil Mixer Education


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -