HomeBlogMay 23, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

May 23, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

e – வித்யா தீக்ஷயா
திட்டம்(ஒரே தேசம்
ஒரே கல்வித்திட்டம்) கல்விக்காக
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
e – வித்யா தீக்ஷயா
திட்டம் என்பது Online Education
பிரதான் மந்திரி
மட்சய சம்பத் யோஜனா
திட்டத்தின் நோக்கம் என்ன?
2024.
க்குள் மீனவர்களின் வருமானத்தின் இரட்டிப்பாக்குவது
கார்ல் லின்னேயஸ்
பிறந்த தினம்மே 23
சர்வதேச மகப்பேறு
ஃபிஸ்துலா ஒழிப்பு தினம்
மே 23
உலக ஆமைகள்
தினம்மே 23
தொற்றை தவிர்க்க
முதன் முறையாக தஞ்சை
மீனாட்சி மருத்துவமனையில் காற்று சுத்திகரிப்பு கருவியை
உபயோகப்படுத்தியுள்ளன
தேசிய பசுமை
தீர்ப்பாயம் தடை விதித்த
நீரேற்று பாசன திட்டம்
என்ன? ராயலசீமா நீரேற்று பாசன திட்டம்
வங்கி தோழி
எனும் புதிய பணியை
உத்திரபிரேத மாநிலம்
அறிமுகப்படுத்தியுள்ளது
டாட்பாட் திட்டம்
இராஞ்சியில்(ஜார்கண்ட்) தொடங்கப்பட்டது
டாட்பாட் திட்டம் எதற்கு? கால்நடையாக பயணிக்கும் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்வதற்கு
மீ அன்னபூர்ணா திட்டம் மஹாராஷ்டிராவில் தொடங்கப்பட்டது

மீ அன்னபூர்ணா திட்டம் எதற்கு? விவசாய நலனுக்காக
(
மூன்று கட்டளைகளுடன் 1.நிபுணத்துவம் 2.ஈடுபாடு 3.உரிமை)



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular