HomeBlogMay 21, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

May 21, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

உலக கலாச்சார
பன்முகத்
தன்மையின்
முன்னேற்ற
தினம்
மே 21
தீவிரவாத எதிர்ப்புத்
தினம்
மே 21
ராஜீவ் காந்தி
நினைவு
தினம்  – மே 21
மேரி அன்னிங்
பிறந்த
தினம்
மே 21
அனா சோபியா
ரெபோலேரா.வை பயன்படுத்தி கண்டறியப்பட்ட புஞ்சை
இனம்ட்ரோக்ளோமைஸிஸ் ட்விட்டவி
கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியும் நவீன கருவியை சென்னை IIT கண்டுபிடித்துள்ளது
70மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் எலும்புக்கூடுகள் அர்ஜென்டினாவில் கண்டறியப்பட்டுள்ளன.
ஆர்டர் ஆப்
ரைசிங் சன் விருதை
மணிப்பூரை சேர்ந்த Dr.தங்ஜம் தபாலி சிங்
பெற்றுள்ளார்
ஆர்டர் ஆப்
ரைசிங் சன் விருதை
1875
ஆம் ஆண்டு முதல் ஜப்பான் அரசு
வழங்கி வருகிறது
இராணுவ தளவாட
உற்பத்தி இனி Make in India திட்டத்தின் கீழ்
செய்வோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்
 உலகின் பணக்கார
விளையாட்டு வீரர் பட்டியலை
டைம்ஸ் இதழ்
வெளியிட்டுள்ளது
உலகின் பணக்கார
விளையாட்டு வீரர் பட்டியலில் முதலிடத்தில் கார்
பந்தய வீரர் லெவிஸ் ஹாமில்டன்
இரண்டாம் இடத்தில்
கோல்ப் வீரர் ரோரி மெக்கல் ராய்
மூன்றாம் இடத்தில்
கால் பந்து வீரர்
கெராத் பெல்
இஸ்ரேலின் பிரதமராக
பெஞ்சமின் நெதன்யாகு
பதவியேற்றுள்ளார்
உலக சுகாதார
அமைப்பின் நிர்வாக குழு
தலைவராக ஹர்ஷ வர்தன் தேர்வுசெய்யப்பட்டுளார்
2000 வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு வழங்கவுள்ள நாடுஅமெரிக்கா

நேபாளத்தின் அதிகாரபூர்வ வரைபடத்தில் இடம்பெற்றுள்ள இந்திய
மாநில பகுதிகள் உத்தரகாண்ட்



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular