கோபால கிருஷ்ண கோகலே பிறந்த தினம் – மே 9
இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தோருக்கான நினைவு நாள் – மே 9
2020
young career award.ஐ பெற்றுள்ளவர் – சவ்ரப் லோதா
young career award.ஐ பெற்றுள்ளவர் – சவ்ரப் லோதா
Samudra
Setu திட்டத்தை எந்த அமைப்பு தொடங்கியுள்ளது? இந்திய கப்பல் படை
Setu திட்டத்தை எந்த அமைப்பு தொடங்கியுள்ளது? இந்திய கப்பல் படை
தமிழ் வளர்ச்சி துறை பணிகள் தொய்வின்றி நடைபெற தமிழ் சாலை செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பெயரை தீ நுண்மு என்று தினமணி செய்தித்தாள் கூறியுள்ளது.
பாகிஸ்தான் விமானப்படையில் இணைந்த முதல் இந்து வீரர் – இராகுல் தேவ்
கரோனா.வை ஒழிக்க தடுப்பூசி இத்தாலி கண்டுபிடித்துள்ளது.
PAC.ன் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளவர் – ஆதிர் இரஞ்சன் சவுத்ரி
இந்தியாவின் டாப் 10 செல்வந்தர் பட்டியல் அமெரிக்கா.வின் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் முகேஷ் அம்பானி
இரண்டாம் இடத்தில் Dmarts நிறுவனத்தின் நிறுவனர் ராதாகிருஷ்ணன்
மூன்றாம் இடத்தில் HCL.ன் நிறுவனர் சிவ்நாடார்
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58.லிருந்து 59.ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google



