Monday, August 11, 2025
HomeBlogMay 02, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

May 02, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

மே 2சத்யஜித்ரே பிறந்த
தினம்
OECD.ன் தூதராக
மனிஷா சிங் நியமிக்கப்பட்டார்
OECD
– Organization for Economic Cooperation & Development
பொது நிறுவனங்கள் தேர்வு வாரிய தலைவராக
இராஜீவ் குமார்
நியமிக்கப்பட்டார்
Vilokana ஆய்வு
இயந்திரத்தை அறிமுகப்படுத்திய அமைப்பு
– IITM – K,
கேரளா
Vilokana என்பதற்கு
வெளியில் தேடு
என்பது பொருள் சமஸ்கிருதத்தில்
Vilokana ஆய்வு
இயந்திரம் எதற்காககாற்றில் கோவிட் 19 தொற்று எங்குள்ளது என்பதை கண்டறிவதற்காக
ஜீவன் சக்தி
யோஜனா மத்தியபிரதேசத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது
கோவிட் 19 ஆல்
பாதிக்கப்பட்டவர்களை X – Ray மூலம்
கண்டறியும் தொழில்நுட்பத்தை IIT, ரூர்கி
கண்டிப்பித்துள்ளது
செவ்வாய் கிரகத்தின் முதல் ஹெலிகாப்டருக்கு பெயர்
சூட்டிய முதல் வம்சாவளி
மாணவிவனிசா ரூபாணி
செவ்வாய் கிரகத்தின் முதல் ஹெலிகாப்டரின் பெயர்
இன்ஜெனியூயிட்டி
மத்திய அரசு
GI
குறியீடு வழங்கிய பொருள்
கோவில்பட்டி கடலைமிட்டாய்
கரோனா பாதிப்பில்லாத ஆஸ்திரேலிய நகரம் கான்பெரா

இந்திய ஏழைமக்களுக்கு உதவ 65000 கோடி ருபாய்
மத்திய அரசுக்கு தேவைப்படும் என முன்னாள் RBI கவர்னர்
இரகுராம்ராஜன் கூறியுள்ளார்



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments