பி.வி. நரசிம்ம ராவ் பிறந்த நாள் – June 28
தொழிலாளர் தினம் அதிகாரப்பூர்வ விடுமுறை
தினமாக அறிவிக்கப்பட்டது – June 28
தினமாக அறிவிக்கப்பட்டது – June 28
கரோனா தீநுண்மி மனிதர்களை தாக்கும் போது
அதனை தடுப்பதற்காக உடலில் பெருக்கெடுக்கும் நோய் எதிர்ப்பு உயிரணுக்களை அமெரிக்க விஞ்ஞானிகள்
கண்டறிந்துள்ளனர்.
அதனை தடுப்பதற்காக உடலில் பெருக்கெடுக்கும் நோய் எதிர்ப்பு உயிரணுக்களை அமெரிக்க விஞ்ஞானிகள்
கண்டறிந்துள்ளனர்.
நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணிகளில்
சிறப்பான செயல்பாட்டுக்காக தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தில்லி ஸ்கோச்(Skoch) என்ற
அமைப்பின் சார்பில், தேசிய அளவில் தங்கப் பதக்கம் மற்றும் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பான செயல்பாட்டுக்காக தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தில்லி ஸ்கோச்(Skoch) என்ற
அமைப்பின் சார்பில், தேசிய அளவில் தங்கப் பதக்கம் மற்றும் விருது வழங்கப்பட்டுள்ளது.
முற்றிலும் டிஜிட்டல் முறையில் சேமிப்புக்
கணக்கு தொடங்கும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ள வங்கி – YES BANK
கணக்கு தொடங்கும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ள வங்கி – YES BANK
குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள
மாவட்டம் – தூத்துக்குடி
மாவட்டம் – தூத்துக்குடி
உலகின் மிகப்பெரிய கரோனா சிகிச்சை மையம்
அமைக்கப்பட்டு உள்ள நாடு – இந்தியா
அமைக்கப்பட்டு உள்ள நாடு – இந்தியா
போபிடோரா வனவிலங்கு சரணாலயம் உள்ள மாநிலம்
– அசாம்
– அசாம்
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google