HomeBlogJune 19, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

June 19, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

உலக
சிக்கில்  செல் நாள் –
June
19
ப்லெய்ஸ் பாஸ்கல் பிறந்த நாள் June
19
வில்லியம் கோல்டிங் நினைவு தினம்June
19
பொது முடக்கத்தால் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் ரூபாய் 50,000 கோடி கிராமப்புற பொதுப்பணி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
கரோனா நோய் தொற்றும் தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட மாவட்ட வாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர மற்ற உறுப்பு நாடுகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றது.
பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா தேர்ந்தெடுக்கப்படுவது இது எட்டாவது முறையாகும்.
நாட்டின் முதலாவது நடமாடும் கரோனா ஆய்வகத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தில்லியில் தொடங்கிவத்தார்.
இயற்கையை மனிதர்கள் அழிப்பதால் கரோனா நோய் தொற்று போன்ற கொள்ளை நோய்கள் உருவாகின்றன என்று உலக வனவாழ்வு நிதியம் தெரிவித்தது.
ஆலந்தூர் மண்டலத்தில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய இணை இயக்குனர் நிர்மல்ராஜ், தொழிற்சாலை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்படுத்துதல் அமைப்பு செயல் இயக்குனர் அனீஸ் சேகர், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக செயல் இயக்குனர் விஷ்ணு, ராயபுரம் மண்டலத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்  (சென்னை நிலஎடுப்பு) பால சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் சுகுமார், சென்னை வெளிவட்ட சாலை திட்ட (நிலஎடுப்பு) மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் ஆகியோர் கொரோனா தொடர்பாக தடுப்பு சிறப்பு பணிகளில் பணியமர்த்தப்படுகின்றனர்



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!