இரமோன் மகசேசே விருது இரத்து செய்யப்பட்ட வருடங்கள் – 1970,
1990, 2020
1990, 2020
கர்கர் நிர்காணி செயலி பஞ்சாபில் அறிமுகப்படுத்தப்பட்டது
கர்கர் நிர்காணி செயலி எதற்கு? கோவிட் 19ஐ வீடு வீடாக கண்காணிக்க
உலக கடல் ஆமை தினம் – ஜூன் 16
வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவதற்கான சர்வதேச தினம் – ஜூன் 16
சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம் – ஜூன் 16
சுதந்திர போராளியின் நலனுக்கான புதிய குழுவின் தலைவராக கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்
2020 உலக இரத்த தான தினத்தின் தீம் – பாதுகாப்பான இரத்தம் உயிர்களை காப்பாற்றுகிறது
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google



