சந்திரஷேகர் நினைவு தினம் – ஜூலை 8
சௌரவ் கங்குலி பிறந்த நாள் – ஜூலை 8
மும்பையில் ஆசியாவின் மிக பெரியதும், உலகின் இரண்டாவது பெரியதுமான டேட்டா மையம் துவக்கப்பட்டுள்ளது
இஸ்ரேல் பாதுகாப்புக்கான “ஓபெக் 16” என்ற புதிய கண்காணிப்பு செயற்கை கோளை 6.7.2020 அன்று விண்ணில் செலுத்தியது.
கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாடும் முதல் தொழில்நுட்பம் இந்திய வீரர் பிரவீன் தாம்பேவ் ஆவார்.
சமீபத்தில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் உள்ள கரிப்பாளையம் பகுதியில் 4 அடி உயரத்தில் பழமையான மகாவிஷ்ணு கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா குளோபல் வீக் – என்ற தலைப்பில் பொருளாதார மாநாடு ஜூலை 9 முதல் ஜூலை 11 வரை லண்டனில்
நடைபெற உள்ளது.
நடைபெற உள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய (Rewa Ultra Mega Solar Plant) ரேவா அல்ட்ரா மெகா சோலார் ஆலை மத்திய பிரதேசத்தில் அமைக்கப்பட்டது.
இந்திய இரயில்வே துறை முதன் முறையாக “நான்கு சரக்கு இரயில்கள்” இணைந்து, 2.8 கி.மீ நீளம் நீளம் கொண்ட சரக்கு ரயிலை தென்கிழக்கு மத்திய ரயில்வே (நாகபுரி கோட்டம்) சேஷ்நாக் (251
பெட்டிகள்) என்ற பெயருடன் இயக்கி சாதனை படைத்துள்ளது.
பெட்டிகள்) என்ற பெயருடன் இயக்கி சாதனை படைத்துள்ளது.
மயுனிசாவியர்
(Unisaviour) என்ற பெயரில் கிருமிநாசினி பெட்டியை IIT ரூர்க்கி பல்கலைக்கழகம் உருவாக்குகியுள்ளது.
(Unisaviour) என்ற பெயரில் கிருமிநாசினி பெட்டியை IIT ரூர்க்கி பல்கலைக்கழகம் உருவாக்குகியுள்ளது.
uself scan என்ற மொபைல் செயலி மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பெனர்ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இந்த செயலி நகல்கள் (document) Scan செய்ய அறிமுகம் செய்துள்ளது.
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google




