Sunday, October 12, 2025
HomeBlogJuly 07, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

July 07, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

சர்வதேச கூட்டுறவு
தினம்
ஜூலை
7
ருடோல்ப் வுல்ப்
பிறந்த
தினம்
ஜூலை
7
தோனி பிறந்தநாள்
ஜூலை
7
ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக மகேந்திர சிங் தோனி
தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசு
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே மருத்துவக் கண்காணிப்பில் உள்ளவர்களுக்காக அம்மா கோவிட் ஹோம் கேர் என்ற
சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அம்மா கோவிட்
ஹோம் கேர்திட்டம்
எதற்கு?
வீடுகளில் உள்ளவர்கள், தங்களது
உடல் நிலையைச் சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான மருத்துவ
உபகரணங்கள், கரோனாவை எதிர்கொள்வதற்கான மருந்துகளும் வழங்கப்பட
உள்ளன.
விர்ச்சுவல் முறையில்
நடக்க உள்ள சர்வதேச
கால்பந்து போட்டியில் இந்திய அணி கேப்டனாக
தமிழகத்தை சேர்ந்த கல்லூரி
மாணவர் உல்லாஷ்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
சர்வதேச நிதிச்
சேவை மையங்கள் ஆணையத்தின் (IFSCA) முதல் முதலாக
இஞ்செட்டி சீனிவாஸ்
தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மகா (Maha)” என்ற
பெயரில் வேலை போர்ட்டலை
(Job Portal) 
மகாராஷ்டிரா மாநில அரசு
தொடங்கியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் விளைவிக்கப்படும் பாசுமதி அரிசிக்கு, புவிசார் குறியீடு
வழங்க நடவடிக்கை மேற்கொள்ளாறு, அம்மாநில முதல்வர் மத்திய
அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
நெக்கார சம்மன் யோஜனே
(Nikira Samman Yojane)
என்ற திட்டத்தை கர்நாடக
மாநிலம் தொடங்கியுள்ளது.
நெக்கார சம்மன்
யோஜனே திட்டமானது பல்வேறு வகை நெசவாளர்களுக்கு, நிவாரணத் திட்டங்களை அளிக்க
உலக சாக்லேட் தினம் (World Chocolate
Day) –
ஜூலை 7



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular