மயில்சாமி அண்ணாதுரை பிறந்த தினம் – June 02
இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு சீன நிறுவனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.
பதஞ்சலி நிறுவனம் தயாரித்த கோரோனில் மருந்தை விற்பனை செய்வதற்கு ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் மத்திய பிரதேச ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 2.5 லட்சம் வரை கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.
ஐஸ்லாந்து நாட்டின் அதிபராக குட்னி தீ ஜோஹன்னசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
இந்திய ஆயில் நிறுவன புதிய தலைவராக ஸ்ரீகாந்த் மாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்
சென்னை மண்டல சுங்கத்துறையின் தலைமை ஆணையராக நியமாக்கியப்பட்டுள்ளவர் ஜி.வி.கிருஷ்ண ராவ்