தேசிய மருத்துவர்கள் தினம் – July 1
கல்பனா சாவ்லா பிறந்த தினம் – July 1
சந்திரசேகர் பிறந்த தினம் – July 1
GST தினம் – ஜூலை 1
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொலைபேசி நிறுவனம் – பாரதி ஏர்டெல்
ஜோ பிட.ன் பிரச்சார குழு தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மேதா ராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்.ஆக ஆர்.சங்கரநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்
இந்தியாவின் தலைமை சட்ட ஆலோசகராக (அட்டர்னி ஜெனரல்) கே.கே.வேணுகோபால் உள்ளார். அவரின் பதவிக்காலம் 1வருடத்திற்கு extend செய்யப்பட்டுள்ளது.
கோதன் நியாய யோஜனா சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜூலை 20,2020ல் தொடங்கப்பட உள்ளது
கோதன் நியாய யோஜனா எதற்கு? மாட்டு சாணம் கொள்முதல் செய்து மண்புழு உரம் தயாரிக்கும் திட்டம்
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக தரண் ஜீத் சிங் உள்ளார்
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google




