கார்
பந்தய வீரர் நாராயண்
(நரேன்) கார்த்திகேயன் பிறந்த
தினம் – January 14
பந்தய வீரர் நாராயண்
(நரேன்) கார்த்திகேயன் பிறந்த
தினம் – January 14
முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றை சாளர அனுமதிகளுக்கான உயர்மட்ட குழுவின் இரண்டாவது கூட்டம் தமிழக தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கொல்கத்தாவில் புதுப்பிக்கப்பட்ட 4 பாரம்பரிய சிறப்புமிக்க கட்டங்களை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி.
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான, “ரெய்சினா பேச்சுவார்த்தை” மாநாடு தில்லியில் நடைபெற உள்ளது.
சிஆர்பிஎஃப் தலைவராக ஏ.பி.மகேஷ்வரியை மத்திய பணியாளர் அமைச்சகம் நியமித்துள்ளது.
ஆக்லாந்து மகளிர் கிளாஸிக் டென்னீஸ் போட்டியில் செரினா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
“சாஹியோக்– கைஜின்”2020 கூட்டு பயிற்சி சென்னையில் நடைபெற உள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவேத் ஸரீஃப், 3 நாள் பயணமாக தில்லிக்கு ஜனவரி 14, 2020 அன்று வந்து சேர்ந்தார்.
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram



