HomeBlogJanuary 05, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

January 05, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

40வது முத்தமிழ் பேரவை விழா சென்னையில் நடைபெற்றது.
40வது முத்தமிழ் பேரவை விழாவில் இராஜதனா விருது M.S.K.சங்கர நாராயணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
40வது முத்தமிழ் பேரவை விழாவில் இசை செல்வம் விருது T.M.கிருஷ்ணா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
40வது முத்தமிழ் பேரவை விழாவில் இயல் செல்வம் விருது Dr.சுகிசிவம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 40வது முத்தமிழ் பேரவை விழாவில் நாட்டிய செல்வம் விருது சாகிர் ஹுசைன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
40வது முத்தமிழ் பேரவை விழாவில் தவில் செல்வம் விருது Dr.D.G.பாபா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
2020
– 2021
நிதியாண்டிற்கான மத்திய பட்ஜட் தாக்கல் செய்யப்படும் நாள்பிப்ரவரி 01, 2020
15வது சட்ட பேரவையின் 8வது கூட்டத்தொடர் ஜனவரி 6 நடைபெறுகிறது
சட்ட பேரவையின் முன்னாள் தலைவர் P.H.பாண்டியர் அவர்கள் நேற்று(4.1.2020) காலமானார்
இந்தியாவில் புற்றுநோயால் உயிரிழைப்போர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என்று WHO.ன் தலைமை விஞ்ஞானி Dr.சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்ஆர். பழனிசாமி
அமெரிக்காவுக்கான இந்திய தூதர்ஹர்ஷவர்தன் ஷிரிங்லா

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular