Tuesday, August 5, 2025

Important Current Affairs – February 2020 – Part 1




NACO என்பதன்
விரிவாக்கம் என்ன? National AIDS
Control Organization (
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு)
அந்தமான்
கடலையும் தென் சீனக்
கடலையும் இணைக்கும் ஜலசந்தி
எது? மலாக்கா ஜலசந்தி
அண்மையில்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீட்சிமன்றத்தில் மனுதாக்கல் செய்த
கேரள மாநில அரசு
பயன்படுத்திய சரத்து
எது? சரத்து 131
கிரீன்பீஸ் இந்தியாவின் சமீபத்தில் அறிக்கையின்படி, இந்தியாவின் மிகவும் மாசுபட்ட
நகரம் எது? ஜாரியா (ஜார்க்கண்ட்)
அண்மையில்
இந்தியா மற்றும் எந்த
நாட்டிற்கு இடையே சோதனைச்
சாவடி கூட்டாக திறந்து
வைக்கப்பட்டது? நேபாளம்
ஒவ்வொரு
ஆண்டும் சர்வதேச கல்வி
தினம் இந்நாளில் அனுசரிக்கப்படுகிறது? ஜனவரி 24
அண்மையில்
சுபாஷ் சந்திர போஸ்
ஆப்தா பிரபந்தம் புரஸ்கார்
– 2020″
விருதை பெற்றவர் யார்?
குமார் முன்னன் சிங்
அண்மையில்
லெபனான் நாட்டிற்கான பிரதமராக
தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
ஹசன் டைப்
உலக
பொருளாதார மன்றத்தின் “Crystal
Award”
அண்மையில் எந்த இந்தியருக்கு வழங்கப்பட்டது? தீபிகா படுகோனே
அண்மையில்
இஸ்ரோ அமைப்பு வெளியிட்ட
Humanoid
ரோபோவின் பெயர் என்ன?
Vyom Mitra
மக்கள்
தொகையைப்பற்றி முறையான
ஒரு கோட்பாட்டை முன்மொழிந்த முதலாவது பொருளாதார நிபுணர்
யார்? தாமஸ் ராபர்ட் மால்த்துஸ்
அண்மையில்
டெல்லி குடியரசு தினவிழாவில் கடலோர காவல்படை அணிவகுப்பை வழிநடத்திய தமிழிக பெண்
அதிகாரி யார்? தேவிகா
அண்மையில்
ககன்யான் திட்டத்தின் முதல்
ஆளில்லா விண்கலம் எப்போது
ஏவப்படும் என இஸ்ரோ
தலைவர் அறிவித்தார்? 2020, டிசம்பர்
அண்மையில்
கேலோ இந்தியா இளையோர்
விளையாட்டு போட்டிகளில் முதலிடம்
பிடித்து சாம்பியன் கோப்பையை
கைப்பற்றிய மாநிலம் எது?
மகாராஷ்டிரா
அண்மையில்
இந்தியத் தபால் துறையால்
கௌரவிக்கப்பட்ட கால்பந்து
வீரர் யார்? சுனி கோஸ்வாமி
ஐரோப்பிய
ஒன்றியம் என்ற மிகப்பெரிய அமைப்பை விட்டு வெளியேறிய
முதல் நாடு எது?
இங்கிலாந்து
உலக
வங்கியின் ஒரு வணிகத்தை
தொடங்குதல் தரவரிசையில் இந்தியாவின் தரநிலை என்ன? 136
WESO என்பதன்
விரிவாக்கம் என்ன? World Employment
and Social Outlook Trends (
ஐக்கிய நாடுகள் சர்வதேச தொழிலாளர் அமைப்பு)
சர்வதேச
நிதியத்தின் தற்போதைய தலைவர்
யார்? கிறிஸ்டலினா ஜியார்ஜிவா
அண்மையில்
தேசிய அளவில் சிறந்த
ஊடகநபராகதேசிய ஊடக
விருதுக்குதேர்வு செய்யப்பட்டவர் யார்? என்.ராம்
ஆண்டுதோறும் எந்த அமைப்பால் குழந்தைகளுக்கான தேசிய வீரதீரச் செயல்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன? இந்திய குழந்தைகள் நல கவுன்சில்
அண்மையில்
உருவாக்கப்பட்ட தேசிய
துளிர் நிறுவன ஆலோசனைக்குழுவுக்கு தலைமையேற்ற மத்திய
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் யார்? C.R.சௌத்ரி
Time to Care (கவனிப்பதற்கான நேரம்) என்ற அறிக்கையை
சமீபத்தில் வெளியிட்ட அமைப்பு
எது? Oxfam தன்னார்வ தொண்டு நிறுவனம்
ஒவ்வோர்
ஆண்டும் ஜனவரி மாதத்தில்
நடைபெறும் பிரபலமான சர்வதேச
டென்னிஸ் போட்டி எது?
ஆஸ்திரேலிய ஓபன்
சமீபத்தில் நடைபெற்ற இந்திய மின்சாரத்துறை கண்காட்சியின் பெயர்
என்ன? ELECRAMA
அண்மையில்
தஞ்சாவூர் விமானப்படைத்தளத்தில் தொடங்கப்பட்ட போர் விமானப்படையணி எது?
சுகோய் 30 MKI
அண்மையில்
ஆஸ்திரேலியாவின் மிகவுயர்ந்த குடிமக்கள் கௌரவமானஆர்டர்
ஆப் ஆஸ்திரேலியாவிருது
பெற்ற இந்திய தொழில்
முனைவர் யார்? கிரண் மஜீம்தார்ஷா
திருத்தப்பட்ட தேசிய காச நோய்
கட்டுப்பாட்டு திட்டம்
அண்மையில் எவ்வாறு மறுபெயரிடப்பட்டது? தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம்
அண்மையில்
நடைபெற்ற ரோம் தரவரிசை
தொடர் 2020.ல் 53 கிலோ
பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற
இந்திய மல்யுத்த வீராங்கனை
யார்? தினேஷ் போகத்
இந்தியாவின் தற்போதைய மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை
அமைச்சர் யார்? D.V.சதானந்த கௌடா
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள எந்த ஆட்டோமொபைல் நிறுவனத்தின் உற்பத்தி
ஆலையை வாங்குவதற்கு சீனாவின்
கிரேட் வாழ் மோட்டார்ஸ் நிறுவனம் அண்மையில் முடிவு
செய்தது? ஜெனரல் மோட்டார்ஸ்
88843 – 33331 என்ற
கட்டணமில்லா எண் தொடர்புடைய பயன்பாடு எது? FASTag
திருவள்ளுவர் விருது 2020க்கு தேர்வு
செய்யப்பட்டவர் யார்?
.நித்தியானந்தா பாரதி
சிறந்த
தேசிய நெடுஞ்சாலை விருதுகளை
எந்த ஆண்டில் நிறுவப்பட்டது? 2018
இந்தியாவின் முதல் மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு எத்தனை
இந்திய விண்வெளி வீரர்கள்
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்? நான்கு
சர்வதேச
கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள்
மற்றும் டெஸ்ட் அணிகளின்
கேப்டனாக அறிவிக்கப்பட்ட இந்திய
வீரர் யார்? விராட் கோலி
மேற்கு
ரயில்வேயின் தலைமையகம் எங்கு
அமைத்துள்ளது? மும்பை
இந்தியாவின் கல்விநிலை குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
பிரதம்தன்னார்வ தொண்டு நிறுவனம்
அண்மையில்
சென்னையில் நடைபெற்ற ஓபன்
சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற
ரஷ்ய வீரர் யார்?
பொங்ராடோவ் பவெல்
அண்மையில்
தனது 100 வது பிறந்த
நாளை கொண்டாடிய இந்திய
முன்னாள் கிரிக்கெட் வீரர்
யார்? வசந்த் ராய்ஜி




Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

🔥 தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஜூனியர் பைண்டர் வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு! ✍️

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் 05 ஜூனியர் பைண்டர் (SC/ST) பணியிடங்கள் 2025 – SSLC மற்றும் பைண்டர் தொழிற்சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025.

📝 தமிழ்நாடு வழக்குத் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – 16 காலியிடங்கள் அறிவிப்பு!

Tamil Nadu Legal Department Recruitment 2025 – Office Assistant பதவிக்கு 16 காலியிடங்கள். 8வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025.

🏥 தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 131 Nurse, Lab Technician, Pharmacist பணியிடங்கள் அறிவிப்பு!

தஞ்சாவூர் DHS வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician, Pharmacist உள்ளிட்ட 131 காலியிடங்கள். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2025. 8th, 12th, Nursing, Pharmacy தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

📢 பெரம்பலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician பணியிடங்கள் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician உள்ளிட்ட 30 காலியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025. 8th, 12th, Nursing, Pharmacy தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

📢 நாகப்பட்டினம் வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant பணிக்கு உடனே விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant பதவிக்கு 5 காலியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025. 10th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

🏥 நாகப்பட்டினம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician & Pharmacist பணியிடங்கள் அறிவிப்பு!

நாகப்பட்டினம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு – Nurse, Lab Technician, Pharmacist, MTS பதவிகள்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.08.2025.

🌸 கன்னியாகுமரி அரசு குழந்தைகள் இல்லம் வேலைவாய்ப்பு 2025 – Counsellor (Women) பணியிடம் அறிவிப்பு!

கன்னியாகுமரி அரசு குழந்தைகள் இல்லத்தில் Counsellor (Women) பணிக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.08.2025.

📝 காஞ்சிபுரம் சமூக நல அலுவலக வேலைவாய்ப்பு 2025 – Gender Specialist, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு!

காஞ்சிபுரம் சமூக நல அலுவலகத்தில் 4 Gender Specialist, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு 2025 வெளியானது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.08.2025.

Related Articles

Popular Categories