Friday, August 8, 2025

GROUP 1 & 2 & 2A Study Schedule

புதிய புத்தக பாடத்திட்டத்தின் படி…. GROUP 1&2&2A….. Prelims(முதல் நிலை ) தேர்வு வெல்வதற்கான study schedule இங்கு பதிவிட்டுள்ளேன்… நிறைய நண்பர்கள் என்னிடம் கேட்டதால் தயார் செய்துள்ளேன்….. regular ஆ இத follow பண்ணுங்க….. 6 to 12th புதிய புத்தகம் கையில் இருந்தால் or PDF ஆக இருந்தால் போதும்…. வேறு எந்த புத்தகத்தையும் பணம்  கொடுத்து வாங்க வேண்டாம்…. institute கூட  ஒரு ரூபாய் செலவு பண்ணி நீங்க போக வேண்டாம்…. ஏழை எளிய மாணவர்களை கருத்தில் கொண்டு உருவாக்கி உள்ளேன்….. இத follow பண்ணுங்க… 5 days ku போட்ருக்கேன்….. இத நீங்க success பண்ணீங்கன்னா அடுத்த schedule தயார் செய்வேன்……பள்ளி புத்தகம் இருந்தால் போதும் எளிதில் வெற்றி பெறலாம்… all the best… this is study schedule… not test schedule.. self ah நீங்களே படிச்சுக்கோங்க… நான் test series la எதுவும் போடல… மன்னிக்கவும்…. GROUP 4 ku schedule later i put… because group 4 syllabus innum ennanu confuse ellarukum irukku enakum irukku…. அதுவரைக்கும் group 4 aspirant also follow this.. bz இந்த schedule topic எல்லாமே ஒன்னு விடாம group 4 kum படிக்குற common topic.. so தைரியமா படிங்க
Thanks to Surendar Gnanasambantham



Check Related Post:

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

அரியலூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – 28 உதவியாளர் பணியிடங்கள் வெளியானது! 💼🎓

அரியலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 28 Assistant பணியிடங்கள் 2025-இல் வெளியானது. ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – 2513 உதவியாளர் & எழுத்தர் காலியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும் 🏦📑

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி & மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2513 உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2025.

SBI Junior Associates வேலைவாய்ப்பு 2025 – 5180 காலியிடங்கள்! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்குங்கள் 🏦📋

பாரத ஸ்டேட் வங்கி Junior Associates பணிக்கு 5180 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2025. முழு விவரங்கள் இங்கே பாருங்கள்.

தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Attender & Therapeutic Assistant பணியிடங்கள்! 🏥📋

தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Attender, Therapeutic Assistant மற்றும் Consultant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2025.

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – District Mission Coordinator, IT Assistant பணியிடங்கள்! 📊💻

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையத்தில் District Mission Coordinator, Gender Specialist, Account Assistant மற்றும் IT Assistant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

திருவள்ளூர் ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2025 – Case Worker, Multipurpose Worker பணியிடங்கள்! 📑👩‍⚕️

திருவள்ளூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் Case Worker மற்றும் Multipurpose Worker வேலைகளுக்கான வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.08.2025.

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Staff Nurse, Pharmacist, Lab Technician வேலைகள்! 💉🧑‍⚕️

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. Staff Nurse, Pharmacist மற்றும் Lab Technician பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 11.08.2025.

ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு! 🖥️📋

ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு! 🖥️📋

Related Articles

Popular Categories