Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
செயற்கை நகை
ஆபரணங்கள் தயாரிக்க இலவச
பயிற்சி
தேனி
தாலுகா அலுவலகம் எதிரே
கனரா வங்கி ஊரக
சுய வேலை வாய்ப்பு
பயிற்சி மையம் உள்ளது.
இங்கு செயற்கை நகை
ஆபரணங்கள் தயாரிப்பதற்கான இலவச
பயிற்சி டிச. 7 ல்
துவங்குகிறது.
18 வயது
நிரம்பிய வேலை இல்லாத
கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலை, மதிய
உணவு இலவசம். தினமும்
காலை 9:30 முதல் மாலை
5:30 மணி வரை 13 நாட்கள்
பயிற்சி நடைபெறும்.
தேர்ச்சி
பெறுவோருக்கு சான்றிதழ்,
தொழில் துவங்க வங்கிக்கடன் ஆலோசனை அளிக்கப்படும். விருப்பம்
உள்ளோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன்
டிச.7 க்குள் முன்பதிவு
செய்யலாம்.
விபரங்களுக்கு 88703 76796 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.