Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
‘பாஸ்ட் புட்‘
தயாரித்தல்
குறித்த
இலவச பயிற்சி
நாமக்கல்லில், ‘பாஸ்ட் புட்‘ தயாரிக்கும் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
நாமக்கல்
மாவட்ட இந்தியன் வங்கி
ஊரக சுயவேலை வாய்ப்பு
பயிற்சி நிறுவனத்தில், பாஸ்ட்
புட் தயாரித்தல் குறித்த
இலவச பயிற்சி, வரும்,
15ல் துவங்கி, 10 வேலை
நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
வறுமை
கோட்டிற்கு கீழ் உள்ளோர்
மற்றும் முதலில் வரும்
விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்த
பட்சம், 8ம் வகுப்பு
தேர்ச்சி. 18-45 வயது.
பயிற்சி
செலவு, சான்றிதழ், பயிற்சி
பொருட்கள், உணவு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பங்களை, இந்தியன் வங்கி ஊரக
சுய வேலைவாய்ப்பு பயிற்சி
நிறுவனம், 3/151, ரவின்
பிளாசா, திருச்சி சாலை,
ரயில்வே மேம்பாலம் அருகில்,
நாமக்கல் என்ற முகவரியில், வரும், 11க்குள் நேரில்
வந்து பூர்த்தி செய்து
தர வேண்டும்.
விபரங்களுக்கு, 04286 221004, 96989 96424, 88259 08170 என்ற
எண்களில் தொடர்பு கொள்ளலாம்.