HomeBlogவங்கி தேர்வுக்கான இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள்
- Advertisment -

வங்கி தேர்வுக்கான இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள்

Free online training classes for banking

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

வங்கி தேர்வுக்கான இணையவழி இலவச பயிற்சி
வகுப்புகள்

கிருஷ்ணகிரி
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம், அரசுப்பணி தேர்வுகளுக்கான
இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது கொரோனா
காரணமாக, அலுவலகத்தில் வகுப்புகள் நடத்த இயலாததால், கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைத்து
போட்டியாளர்களும், வீட்டிலிருந்தபடியே பயனடையும் வகையில், இணையம் வாயிலாக இலவச பயிற்சி
வகுப்பு நடத்தப்படுகிறது.

அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி மூலம், 2,000 புரொபசனரி ஆபீசர் பணி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கான தேர்வு எழுத, விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக, இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள் வரும், 8 காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது.

போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம். பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்குவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். விபரம் பெற, 94990-55946 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again…Thank you…

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -