HomeBlogFebruary 27, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

February 27, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

மியான்மர் ஜனாதிபதி
வின் மைன்ட் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்
லோசார் திருவிழா
ஹிமாச்சல பிரதேசத்தில் கொண்டாடப்பட்டது
NHPC நிர்வாக இயக்குநராக அபய் குமார் சிங்
பொறுப்பேற்றார்
மும்பை விமான
நிலையம் உலகின் மிகப்பெரிய வெப்பநிலை கட்டுப்பாட்டு வசதியை அறிமுகப்படுத்தியது
மார்ச் 26 ம் தேதி 55 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது
உலகின் முத்த
அரசாங்கத் தலைவர் மகாதிர் முகமது மலேசியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா
செய்தார்
2020 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள்
அறிவிக்கப்பட்டது
டாக்டர் என் குமார்
TNAU VC
யின் வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றார்
லடாக்கில் உள்ள
லேவில் முதலாவது கெலோ
இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை ஸ்ரீ கிரேன் ரிஜிஜு
தொடங்கி வைத்தார்
இந்தியா 2020 ஆம்
ஆண்டில் காமன்வெல்த் துப்பாக்கிசுடுதல் மற்றும் வில்வித்தை சாம்பியன்ஷிப்பை நடத்த
உள்ளது
ஓமானின் யூசுப்
அல் பலுஷிக்கு ICC ஏழு ஆண்டுகள்
தடை விதித்து உள்ளது



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular