Friday, August 22, 2025
HomeBlogFebruary 26, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

February 26, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

திருமதி பத்மஜா வனுஅட்டுவின் (Vanuatu)அடுத்த உயர்
ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார்
டாக்டர் நிதி குமார்
SERB
மகளிர் சிறப்பு விருது
2020
பெற்றார்
ஒடிசாவின் கட்டாக்கில் முதல் முறையாக கெலோ
இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி
திறந்து வைத்தார்
சாகித்ய அகாடமி
விருது
எழுத்தாளர் ஜெயஸ்ரீ அவர்களுக்கு
அறிவிக்கப்பட்டது.
மலையாளத்தில் மனோஜ்
குரூரின்
நிலம் பூத்த மலர்ந்த மலர்என்ற நாவலை தமிழ் மொழியில் மொழிபெயர்த்ததற்கு
இந்த
விருது
அறிவிக்கப்பட்டது.
ஜிம்பாப்வே அணியுடன்
நடந்த
டெஸ்ட்
போட்டியில்,
வங்கதேச அணி
அபாரமாக
வென்றது.
நாகலாந்துக்கு எதிரான
பிசிசிஐ
சீனியர்
மகளிர்
ஒரு
நாள்
கிரிக்கெட்
போட்டியில்
புதுவை அணி வெற்றி
.எஸ்.எல்., தொடரின் கடைசி லீக் போட்டியில் இன்று சென்னை, வடகிழக்கு
யுனைடெட்
அணிகள்
மோதுகின்றன.
மெக்ஸிகோ ஓபன்
டென்னிஸ்
போட்டியில்
ஆடவா்
ஒற்றையா்
பிரிவில்
முதல்
சுற்று
ஆட்டத்தில்
ஸ்டான் வாவ்ரிங்கா வெற்றி
புதுச்சேரி பல்கலைக்கழக
28
வது பட்டமளிப்பு
விழா
இன்று
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்று
நடக்கும்
பட்டமளிப்பு
விழாவில்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
பங்கேற்று,
மாணவர்களுக்கு பட்டங்கள்
வழங்குகிறார்.



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular