HomeBlogFebruary 02, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

February 02, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

உலக சதுப்பு
நில நாள்பிப்ரவரி 2
ஈஷா பசுமை
பள்ளி இயக்கத்தின் வழிகாட்டுதலில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மரக்கன்று
வளர்ப்பு பணியில் சிறப்பாக
செயல்பட்ட 15 பள்ளிகளுக்கு ஈஷா பசுமை பள்ளி விருதுகளை
அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
ஆஸ்திரேலியா ஓபன்
டென்னீஸ் மகளிர் ஒற்றையர்
பிரிவில் அமெரிக்காவில் சோபியா கெனின்
சாம்பியன் பட்டம் பெற்றார்.
வரலாற்றில் நீளமான  பட்ஜட் உரை
2020 – 2021
180 நிமிடங்கள் வாசித்தார்
மத்திய அமைச்சர்
நிர்மலா சீதாராமன்.ன்
முதல்
பட்ஜட்
43ஆவது ஆண்டு இந்திய
கடலோர காவல்படை தினம்
சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஜல் ஜீவன்
திட்டத்துக்கு ரூ.11,500 கோடி
நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய சீனியர்
டேபிள் டென்னிஸ் அரையிறுதியில் ஆடவர் சுற்றுக்கு ஜி.சத்யன், சௌமியஜித் கோஷ்,
மகளிர் பிரிவில் அங்கிதா சாஸ்
உள்ளிட்டோர் தகுதி பெற்றுள்ளனர்.
உலக கோப்பை
படகு போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்று முதல்
பதக்கத்தை கைப்பற்றிய இந்திய
வீராங்கனை என்ற சாதனையை
படைத்துள்ளார் சென்னையின் நேத்ரா குமணன்

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular