URL for public:
Click here to Apply:
அவசரத் தேவைகளுக்கு நீங்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் மேலே உள்ள லிங்க் மூலமாக இணையத்தில் சென்று உள்ளே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான காரணங்களைப் பதிலிட்டு செய்து தங்கள் மொபைலில் OTP பதிவு செய்து காத்திருக்கவும். நீங்கள் செல்லலாம் என்ற உத்தரவு வந்தவுடன் உங்கள் வாகனத்துடன் வெளியே செல்லலாம்