Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
CHRISTMAS
TREE
& CHRISTMAS
STAR
வீட்டிலேயே செய்ய ஆன்லைன் பயிற்சி
அவள்
விகடன் சார்பில் ‘Jingle Bells’ CHRISTMAS கிராஃப்ட் பயிற்சி
ஆன்லைனில் நடைபெற உள்ளது.
28 ஆண்டுகளுக்கும் மேல் கிராஃப்ட் பயிற்சியாளராக இருக்கும் ந.ஷியாமளா தேவி இப்பயிற்சியை அளிக்கவிருக்கிறார்.
CHRISTMAS STAR MAKING
CHRISTMAS TREE MAKING (3D effect)
FLOWER MAKING AROUND THE CHRISTMAS CANDLE
இவை மூன்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும். பயிற்சிக் கட்டணம் ரூ.100. டிசம்பர் 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 முதல் 5.30 மணி வரை பயிற்சி நடைபெறும்.
பங்கேற்க: Click Here