Sunday, August 10, 2025
HomeBlogதமிழகத்தில் உள்ள அரசு கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரி
மாணவர்களுக்கான உதவித்தொகை தற்போது வழங்கப்பட்ட உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை
மற்றும் அறிவியல் கால்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு திறன் உதவித்தொகை ஆனது
வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மாணவர்கள்
தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் மேலும் பல
முன்னேற்றங்களை அடையவும்
உதவிகரமாக இருக்கும்.

அதே
போல் இந்த ஆண்டும்
மாணவர்களுக்கு உதவித்தொகை ஆனது வழங்கப்பட உள்ளது.
அதற்கு தகுதி படைத்த
மாணவர்கள் வரும் October 31.ஆம் தேதிக்குள் கிழ்கண்ட
இணைய முகவரி மூலம்
தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

CLICK HERE TO APPLY FOR SCHOLARSHIP:

https://scholarships.gov.in/

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments