Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
வங்கி தேர்வுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி–மதுரை
வங்கித்
தேர்வுக்கு ஆன்லைனில் இலவச
பயிற்சி வகுப்புகள் நடக்கவுள்ளது. மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வ
பயிலும் வட்டத்தின் சார்பில்
போட்டித் தேர்வுகளுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள் நடத்தப்
படுகிறது.
வங்கி
அலுவலர் பணிக்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான
முதன்மைத் தேர்வு ஆன்லைன்
மூலம் நடக்கிறது. இதற்கான
இலவச பயிற்சி ஆன்லைன்
முறையில் நடக்கிறது.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 96989 36868 என்ற
எண்ணில் பெயர்களை பதிவு
செய்ய வேண்டும். இப்பயிற்சிக்கான வகுப்பு விபரங்கள் வாட்ஸ்அப்
மூலம் தெரிவிக்கப்படும்.