HomeBlogநீட் தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு

நீட் தேர்வு – ஹால் டிக்கெட் வெளியீடு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13ம் தேதி, நாடு முழுவதும் மொத்தம் 3,843 மையங்களில் நடைபெறவுள்ளது.
https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular