இந்திய மருத்துவ
ஆராய்ச்சி கவுன்சில் 2020 ஆம்
ஆண்டில் “தேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கை” ஐ வெளியிட்டது.
ஆராய்ச்சி கவுன்சில் 2020 ஆம்
ஆண்டில் “தேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கை” ஐ வெளியிட்டது.
மத்திய அமைச்சர்
ரவிசங்கர் பிரசாத் “சுதேசி நுண்செயலி சவாலை” தொடங்கினார். தன்னம்பிக்கை அல்லது
ஆத்மா நிர்பர் பாரத்
அபியான் அடைய சவால்
தொடங்கப்படுகிறது.
ரவிசங்கர் பிரசாத் “சுதேசி நுண்செயலி சவாலை” தொடங்கினார். தன்னம்பிக்கை அல்லது
ஆத்மா நிர்பர் பாரத்
அபியான் அடைய சவால்
தொடங்கப்படுகிறது.
ரயில்வே பாதுகாப்பு நோக்கத்திற்காக ட்ரோன் அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே
அமைச்சகம் அறிவித்தது.
அமைச்சகம் அறிவித்தது.
உலக கொசுக்கள்
தினம் – ஆகஸ்ட் 20
தினம் – ஆகஸ்ட் 20
ராஜிவ் காந்தி
பிறந்த தினம் – ஆகஸ்ட் 20
பிறந்த தினம் – ஆகஸ்ட் 20
ஜல் ஜீவன்
இயக்கத்தின் மூலம் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் இணைப்பை வழங்கும் இலக்கை 2024-க்குள்
100 சதவீதம் எட்ட தமிழக
அரசு திட்டமிட்டுள்ளது.
இயக்கத்தின் மூலம் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் இணைப்பை வழங்கும் இலக்கை 2024-க்குள்
100 சதவீதம் எட்ட தமிழக
அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின்
ஹிந்தி ஆலோசனைக் குழுவின்
உறுப்பினராக ஐசரி கே கணேஷ் நியமனம்
ஹிந்தி ஆலோசனைக் குழுவின்
உறுப்பினராக ஐசரி கே கணேஷ் நியமனம்
அமெரிக்க துணை
அதிபா் தோ்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், தனது
தோ்தல் பிரசாரங்களுக்காக ஊடகச்
செயலராக சப்ரினா சிங் எனும்
இந்திய அமெரிக்கரை நியமித்துள்ளார்.
அதிபா் தோ்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், தனது
தோ்தல் பிரசாரங்களுக்காக ஊடகச்
செயலராக சப்ரினா சிங் எனும்
இந்திய அமெரிக்கரை நியமித்துள்ளார்.
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google