HomeBlogAugust 14, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

August 14, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

ஆகஸ்ட் 17, 2020 அன்று,
அஸ்ஸாம் அரசு “ORUNODOI”
என்ற புதிய திட்டத்தின் பயனாளிகளை அடையாளம் காண
உள்ளது.
2020 ம் ஆண்டுக்கான புலனாய்வில் சிறப்பாக பணியாற்றியதற்கான மத்திய உள்துறை
அமைச்சர் பதக்கங்கள் அகில
இந்திய அளவில் 121 காவல்துறை
அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது
நந்தா பொறியியல்
கல்லூரியில் மாணவர், ஆசிரியர்
தானியங்கி கை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் கண்டுபிடித்துள்ளனர்
ரிச்சர்ட் ஆர்.
எர்ன்ஸ்ட் பிறந்த தினம்
ஆகஸ்ட் 14
எட்வர்ட் குபேர்
இறந்த தினம்ஆகஸ்ட் 14
COVID-19 க்கான
தடுப்பூசி நிர்வாகத்திற்கான தேசிய
நிபுணர் குழுவிற்கு டாக்டர் வி.கே.பால்
தலைமை தாங்க உள்ளார்
ரிசர்வ் வங்கியின்
முன்னாள் துணை ஆளுநர்
எஸ்.எஸ்.முந்திரா
இந்தியாபுல்ஸ் ஹவுசிங்
ஃபைனான்ஸின் தலைவராக நியமிக்கப்பட்டார்



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular