தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக கிரிஷ் சந்திர முர்மு பதவியேற்றுக் கொண்டார்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தி சமாதியில் தேசிய தூய்மை மையத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
பி.என்.பி ஹவுசிங் ஃபைனான்ஸ், SBI Card நிறுவனத்தை விட்டு வெளியேறிய முன்னாள் SBI Card தலைவரான ஹர்தயல் பிரசாத்தை PNB
Housing Finance அதன் புதிய நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாகியாகவும் நியமித்ததாக அறிவித்தது.
Housing Finance அதன் புதிய நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாகியாகவும் நியமித்ததாக அறிவித்தது.
ஆகஸ்ட் 9 – நாகசாகி தினம்
ஆகஸ்ட் 9 – சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம்
ஆகஸ்ட் 9 – வெள்ளையனே வெளியேறு தினம்
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram




