HomeBlogApril 30, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 30, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

சர்வதேச ஜாஸ்
தினம் – 
ஏப்ரல் 30
ஹிட்லர் நினைவு
தினம் – 
ஏப்ரல் 30
தாதாசாகெப் பால்கே
பிறந்த தினம் –  ஏப்ரல் 30
வீட்டுக்கு மருந்துகளை வழங்க தன்வந்த்ரி திட்டத்தை
தொடங்கிய மாநிலம்அசாம்
அமெரிக்க ஜனநாயக
தேசிய குழு தலைமை
பதவியை இராஜினாமா செய்த
இந்திய வம்சாவளி பெண்
சீமா நந்தா
சார்க் சுகாதார
அமைச்சர்கள் மாநாட்டை நடத்திய
மாநிலம்பாகிஸ்தான்
கரோனா தொற்றை
அறிவிக்கத்தக்க நோயாக
அறிவித்த மாநிலம்தமிழகம்
RUHDAAR எனும் குறைந்த
விலையிலான செயற்கை சுவாச
கருவியை உருவாக்கிய அமைப்பு
IIT,
பம்பாய்
(Srinagar NIT.
வுடன் இணைந்து)
பிட்ச் பிளாக்
எனும் விமானப்படை கூட்டுப்பயிற்சியினை நடத்தும் நாடு
ஆஸ்திரேலியா
இந்த வருடம்
பிட்ச் பிளாக் எனும்
விமானப்படை கூட்டுப்பயிற்சி இரத்து செய்யப்பட்டது கரோனா தொற்று காரணமாக

மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபாங்க தத்தா
நியமிக்கப்பட்டார்



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!