Tuesday, August 12, 2025
HomeBlogApril 29, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 29, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

பாரதிதாசன் பிறந்த
தினம் – 
ஏப்ரல் 29
சர்வதேச நடன
தினம் – 
ஏப்ரல் 29
இரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக
தினம் – 
ஏப்ரல் 29
மருத்துவம் மற்றும்
தொழில்துறைக்கு கஞ்சா
பயிரிடுவதை சட்டபூர்வமாக்கி உள்ள
நாடுலெபனான்
உலக நோய்
தடுப்பு வாரம்ஏப்ரல் 24 முதல் 30 வரை
உலக நோய்
தடுப்பு வாரம் தீம்
Vaccines work
for all
வங்கதேசத்திற்கு இந்தியா 1லட்சம் ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்துகளை வழங்கியது
முதலமைச்சர் கோவிட்
19
யோத்ரா கல்யாண் யோஜனா
எனும் திட்டத்தை மஹாராஷ்டிர மாநிலம்
தொடங்கியது
வங்கித்துறையை பொது
பயன்பாட்டு சேவையாக அறிவித்த
அமைப்புதொழிலாளர் அமைச்சகம்
Mutual Fund நிறுவனங்களுக்கு 50,000 கோடி கடனுதவி
அளிக்கவுள்ள அமைப்புRBI
அதிக இராணுவ
தளவாட கொள்முதல் பட்டியலில் இந்தியாவின் இடம் மூன்று
அதிக இராணுவ
தளவாட கொள்முதல் பட்டியலில் முதல் இடம் அமெரிக்கா
அதிக இராணுவ
தளவாட கொள்முதல் பட்டியலில் இரண்டாவது இடம் சீனா
அதிக இராணுவ
தளவாட கொள்முதல் பட்டியலில் நான்காவது இடம் ரஷியா

அதிக இராணுவ
தளவாட கொள்முதல் பட்டியலில் ஐந்தாவது இடம் சவூதி



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular