HomeBlogApril 20, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 20, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

முக கவசம்
அணியாவிட்டால் பெட்ரோல்
டீசல் கிடையாதுமேற்கு வங்கம்
டைம்ஸ் உயர்கல்வி
தர வரிசையை புறக்கணிக்க உள்ள இந்திய IIT நிறுவனங்கள்  எத்தனை?
7(
சென்னை, மும்பை, டெல்லி, கவுகாத்தி, கோரக்போர், ரூர்கி, கான்பூர்)
ஒரு வெண்டிலேட்டர் மூலம் 7பேருக்கு ஒரே
நேரத்தில் செயற்கை சுவாசம்
கருவியை கண்டுபிடித்தவர்Dr.அன்வர், பாகிஸ்தான்
24000 ரேபிட் டெஸ்ட்
கருவி சீனாவிலிருந்து சென்னைக்கு
வந்தடைந்தது.
தென்னாபிரிக்க கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனர்கிரீன் ஸ்மித்
cghaat எனும் வலைத்தளத்தை சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கியுள்ளது
ஏப்ரல் 20
– ஹிட்லர் பிறந்த தினம்
சிக்கிம் மாநிலம் மாணவர்களுக்கு கல்வி
வழங்க அகில இந்திய
வானொலியுடன் இணைந்துள்ளது
wordbot ரோபோ தயாரித்த
நிறுவனம்
IIT ரோபோர்
கொரோனா வைரஸ்.ஆல்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக wordbot ரோபோ
Shutting to the top: The story of PV
Sindhu
என்ற நூலை எழுதியவர்
கிருஷ்ணாசாமி
Assess Karona என்ற
மொபைல் செயலியை டெல்லியில்
அறிமுகப்படுத்தப்பட்டது
Assess Karona என்ற
மொபைல் செயலி எதற்காக?
வீடுகள்தோறும் கோவிட் 19 கணக்கெடுப்பு பணிக்காக
கோவிட் 19 பற்றிய
செய்திகளை facebook messengar மூலம்
பெறும் வசதியை அறிமுகப்படுத்திய அமைப்புWHO



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular