HomeBlogApril 18, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 18, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

ஏப்ரல் 18உலக பாரம்பரிய
தினம்
ஏப்ரல் 18தோண்டோ கேசவ்
கார்வே பிறந்த தினம்
ஏப்ரல் 18ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
நினைவு தினம்
தமிழக பள்ளி
கல்வி துறை மக்களவாணி
எனும் youtube சேனலை
தொடங்கவுள்ளது
மக்களவாணி என்பதன்
பொருள்குழந்தைகளின் குரல்
அத்தியாவசிய பொருட்களை
எடுத்து செல்ல Setu (சேது)
எனும் உதவி எண்ணை
அறிமுகப்படுத்திய அமைப்பு
தெற்கு இரயில்வே
அத்தியாவசிய பொருட்களை
எடுத்து செல்ல Setu (சேது)
எனும் உதவி எண்
9025342449(
இந்த
எண் மே 3ஆம்
தேதி வரை மட்டுமே)
முகக்கவசம் அணியாவிட்டால் ரூபாய் 100 அவதாரம்புதுவை முதல்வர் நாராயணசாமி
மருத்துவ மற்றும்
வாகன காப்பீட்டை புதுப்பிக்க அவகாசம் மே 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
கரோனா தொற்று
இல்லாத மாவட்டம்பெரம்பலூர்
நடமாடும் உர
விற்பனை தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது
செங்கல் மூலம்
கரோனா விழிப்புணர்வை சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள சிறுவர்கள்
செய்தனர்.
துணிச்சலாக ஊரடங்கு
அமல்படுத்திய இந்தியாவுக்கு பாராட்டு என்று அறிவித்த
அமைப்புசர்வதேச நிதியம்
Extreme Disinfection என்ற
ரோபோவை அறிமுகப்படுத்திய நாடு
சிங்கப்பூர்
Extreme Disinfection என்ற
ரோபோ துப்புரவு பணியாளர்களுக்காக
ஏழைகளுக்கு உதவ
உணவு வங்கி மணிப்பூரில் அறுமுகப்டுத்தியது
இந்த உணவு
வங்கி.ன் தீம்
Help End Hunger
Today



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!