Tuesday, August 12, 2025
HomeBlogApril 03, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 03, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

ஏப்ரல் 03 சத்ரபதி சிவாஜி நினைவு தினம் 
உலக அறிவுத்திறன் குறைபாடு (Autism) விழிப்புணர்வு தினம்ஏப்ரல் 2
2ஆம் உலக போருக்கு பின் முதன் முறையாக எந்த விளையாட்டு ரத்து செய்யப்பட்டது? விம்பிள்டன் டென்னிஸ்
கவர் ஆல் எனும் கவச உடை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ள இடம்கரூர்
கிருமி நாசினி சுரங்கப் பாதை திருப்பூர் மாவட்டத்திலுள்ள தென்னம்பாளையம் உழவர் சந்தையில் தொடங்கியுள்ளன.
மருத்துவ பணியாளர்கள் இறந்தால் 1கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்த யூனியன் பிரதேசம்டெல்லி
கரோனாவால் பாதுகாக்கப்பட்ட நாட்டின் இள வயது(8 வயது) குழந்தை எந்த மாநிலத்தில் உள்ளது? ஸ்ரீநகர், காஷ்மீர்
கரோணா பாதித்தவர்களை கண்காணிக்க கியூடியஸ் எனும் பெயரில் செயற்கை நுண்ணறிவு based அதி நவீன செயலியை பெங்களூரில் உள்ள விஜ்னா labs எனும் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
பிரான்ஸ் அதிபர்இமானுவேல் மெக்ரான்
விப்ரோ நிறுவனர்அசிம் பிரேம் ஜி 
Corona monitoring app எனும் செல்லிடப்பேசி செயலியை சென்னை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது
கரோணா தொற்றை 5நிமிடங்களில் கண்டறியும் கருவியை அமெரிக்க Apart laboratories கண்டுபிடித்துள்ளது



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular