Monday, August 11, 2025
HomeBlogDecember 06, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

December 06, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

தமிழக கடலோர
பாதுகாப்பு குழுமத்துக்கு மத்திய
அரசின் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கான விருது வழங்கப்படவுள்ளது.
தமிழக கடலோர
பாதுகாப்பு குழுமத்துக்கு விருது
எப்போது வழங்கப்படவுள்ளது? டிசம்பர் 18.ம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில்
பார்வையற்றோருக்கான சதுரங்க போட்டி சென்னையில் உள்ள
பேரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ 
உயர்கல்வி நிறுவன வளாகத்தில் எதிர்வரும் 26.ம் தேதி முதல் 30.ம் தேதி வரை
நடைபெறவுள்ளது.
2020-2021 ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையை குடியரசுத்தலைவர் ராம்நாத்
கோவிந்திடம் 15.வது நிதிக்குழுவின் தலைவர் என்.கே.சிங்
 
சமர்ப்பித்தார்.
சபரிமலையில் வழிப்பட
அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து கடந்த
ஆண்டு வழங்கிய தீர்ப்பு
இறுதியானது அல்ல
என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது
மத்திய அரசின்
மனித வள மேம்பாட்டு துறை சார்பில் அகில
இந்திய அளவில் வளாகத்தை
தூய்மையாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புடனும் பராமரித்து வரும் கல்வி நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டுக்கான விருது வேலூர் விஐடி பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டது.
உத்திரப்பிரதேசம் மற்றும்
கர்நாடகத்தில் இருந்து
மாநிலங்களவை எம்.பி.களாக
முறையே பஜாகவைச் சேர்ந்த
அருண்சிங் மற்றும் கே.சி.ராமமூர்த்தி ஆகியோர்
போட்டியின்றி தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.
தெற்காசிய விளையாட்டு போட்டியில் வியாழக்கிழமை நிலவரப்படி 62  தங்கம்,41 வெள்ளி, 21 வெண்கலம்
என 124 பதக்கங்களுடன் முதலிடத்தில்  நீடித்து
வருகிறது இந்தியா.
இங்கிலாந்து முன்னாள்
கிரிக்கெட் கேப்டன் பாப் வில்லீஸ் மறைவு
ஐஎஸ்எல் அணிகளில்
ஒன்றான சென்னையின் எப்சி
அணி தனது உதவி
பயிற்சியாளராக ஸ்காட்லாந்தின் சாண்டி ஸ்டீவர்ட்டை நியமித்துள்ளது.
தெற்காசிய விளையாட்டு போட்டியில் கோகோவில் தங்கப்பதக்கம் வென்ற
இந்திய ஆடவர்,மகளிர்
அணிகளை பாராட்டி பரிசளித்தார் மத்திய விளையாட்டு  அமைச்சர் கிரண்
ரிஜிஜூ

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments