HomeBlogImportant Current Affairs & G.K. - December Part 2

Important Current Affairs & G.K. – December Part 2




Important Current Affairs & G.K. – December Part 2

டேலி வேலி
வனவிலங்கு சரணாலயத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த விஷம்
இல்லாத பாம்பு எது?
டிராச்சிசியம் ஆப்டீய்
அண்மையில் Remote sensing செயற்கை
கோளான cartosat – 2 –
புவி சுற்றுப் பாதையில்
கொண்டு சென்ற இந்திய
விண்கலம்PSLV 47
மகாராஷ்டிரா மாநில
வரலாற்றில் மிகக் குறுகிய
காலம் (80 மணி நேரம்)
முதல்வராக அண்மையில் பதவி
வகித்தவர்தேவேந்திர பட்னாவிஸ்
அண்மையில் Lokpal.க்கான
ஊழல் எதிர்ப்பு Ombudsman Logo – வை
வடிவமைத்தவர் யார்?
பிரசாந்த் மிஸ்ரா
ஆளுநர்களின் 50.வது
மாநாடு சமீபத்தில் எங்கு
நடைபெற்றது? புது டெல்லி
டெல்லி குடியரசு
தலைவர் மாளிகை எவ்வாறு
அழைக்கப்படுகிறது? ராஷ்டிரபதி பவன்
இந்தியாவின் வெள்ளை
புரட்சியின் தந்தை என
போற்றப்படுபவர்வர்கீஸ் குரியன்
21.வது ஆசிய
வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் தங்கம்
வென்றவர்தீபிகா குமாரி
2019 – 2022.ம்
ஆண்டுக்கான சார்க் நாடுகளுக்கான நாணய இடமாற்று ஏற்பாட்டின் கட்டமைப்பை எந்த இந்திய
அமைப்பு திருத்தி உள்ளது?
இந்திய ரிசர்வ் வங்கி
“Hemant Karkare: A Daughters Memoir” என்னும்
புத்தகத்தை எழுதியவர்ஜீய் நவ்ரே
செவ்வாய் கிரக
தினம் எந்த தேதியில்
அனுசரிக்கப்படுகிறது? நவம்பர் 28
அண்மையில்டேவிஸ்
கோப்பைடென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்
ரபேல் நடால்
ரூ. 10 லட்சம்
கோடி சந்தை மதிப்பீட்டு மதிப்பை எட்டிய முதல்
இந்திய நிறுவனம்reliance industries
அண்மையில் பெரு
நிறுவனங்களுக்கான வரியை
30%
லிருந்து எவ்வளவு சதவீதமாக
மத்திய அரசு அறிவித்தது? 22%
சமீபத்தில் நடைபெற்ற
சையத் முஸ்தாக் அலி
கிரிக்கெட்டில் ஒரே
ஓவரில் 5 விக்கெட்கள் வீழ்த்தி
சாதனை புரிந்த கர்நாடக
வீரர்அபிமன்யு மிதுன்
வரைவு தேசிய
விளையாட்டுக் குறியீட்டை மதிப்பாய்வு செய்வதற்கான நிபுணர்
குழுவின் தலைவர்முகுந்தகம் சர்மா
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியினை தோற்றுவித்தவர்S.S.ராமசாமி படையாச்சியார்
அண்மையில் தமிழ்நாடு
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர்N. பஞ்சநாதன்
2020 டோக்கியோ ஒலிம்பிக்
போட்டி குதிரையேற்ற பந்தயப்பிரிவுக்கு தகுதி பெற்ற
இந்திய வீரர்பவாத் மிஸ்ரா
அண்மையில் டெஸ்ட்
கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக
7000
ரன்களை எட்டிய வீரர்
என்ற சாதனையை படைத்தவர்
ஸ்டீவன் ஸ்மித்
அண்மையில் விளையாட்டுத் துறையின் மிக உயரிய
விருதான கேல் ரத்னா
விருது பெற்றவர்பஜ்ரங் பூனியா
அண்மையில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய
மாவட்டங்கள் என்று வேலூரிலிருந்து பிரிந்து உதயமானது? 28.11.2019
அண்மையில் தமிழகம்
வந்து அரசு பள்ளி
ஆசிரியர்களுக்கு சிறப்பு
பயிற்சி அளித்தது எந்த
நாட்டு கல்வி குழுவினர்?
பின்லாந்து
GVA – என்பதன் விரிவாக்கம்? Gross Value Added (மொத்த மதிப்புக்
கூட்டு)
அண்மையில் ஐரோப்பிய
மன்றத்தின் தலைமை பொறுப்பை
ஏற்றுக்கொண்டவர்சார்லஸ் மைக்கேல்
“The Legacy of Militancy in Punjab:
Long Road to Normalcy”
என்னும் புத்தகத்தை எழுதியவர்
டோனா சுரி
உலகின் கடல்
வர்த்தகத்தில் 75% மற்றும்
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 50% ஆகியன எந்த பிராந்தியத்தின் வழியாக நடைபெறுகிறது? இந்தியப்பெருங்கடல்
பொறுப்பு கடன்
வழங்குவதற்கான குறியீட்டின் (CRL) நுண் நிதி
குழுவின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர்H.R.கான்
அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற
நார்வே வீரர்மாக்னஸ் கார்ல்சென்
“Schistura Syngkai” என்பது
எந்த வகை இனங்களின்
அறிவியல் பெயர்? மீன்
அண்மையில் இந்திய
ராணுவம் மத்தியப்பிரதேசத்தில் சோதனை
மேற்கொண்ட பீரங்கி எதிர்ப்பு
ஏவுகணை எது? ஸ்பைக் LR
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட நீரிழிவு நோய்களில்
இன்சுலின் செயல்திறனை அதிகரிக்க
உதவும் புரதம் எது?
சேக்ரடகோஜின்
அண்மையில் நடைபெற்ற
சையத் முஸ்தாக் அலி
கிரிக்கெட் கோப்பையை வென்ற
அணிகர்நாடகா
அண்மையில்
போர்ப்ஸ்பத்திரிக்கை வெளியிட்ட
உலகின் முதல் 10 கோடீஸ்வரர்களின் முதல் இடம் பெற்ற
இந்தியர்முகேஷ் அம்பானி (9வது)
மர வளையங்களை
ஆய்வு செய்யவதன் பெயர்
என்ன? டெண்ட்ரோக்ரோனாலஜி
உலகின் மிகப்பெரிய மிதக்கும் பூங்கா எது?
கெய்புல் லம்ஜாவோ
அண்மையில் சீன
விஞ்ஞானிகள் சூரியனை விட
70
மடங்கு அளவில் பெரிய
கருந்துளைகளை கண்டுபிடித்து அத்தர்கிட்ட பெயர் என்ன?
LB – 1
BRUIE – என்பதன் விரிவாக்கம்? Buyyant Rover for Under – Ice Exploration
அண்மையில் ஞானபீட
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கேரளா
கவிஞர்அக்கிதம் அச்சுதன்
அண்மையில் ஸ்காட்லாந்த்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்
லக்ஷ்யா சென்
  





குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!