HomeBlogDecember 17, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

December 17, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

அப்பலோ மருத்துவமனை குழுமங்களின் தலைவர்
டாக்டர் பிரதாப் சி ரெட்டிக்கு
சர்வதேச மெடிக்கல் டிராவல்
ஜெர்னல் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது
வழங்கப்பட்டது.
எல்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு அகில இந்திய
மக்கள் தொடர்பு சங்கம்
சார்பில் 2 தேசிய விருதுகள்
வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்குபெறும் உயர் கல்வி மாநாட்டை
உதகையில் எதிர்வரும் 19.ம் தேதி
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
தொடங்கி வைக்கிறார்.
நாகாலாந்து மாநில
ஆளுநராக பதவி வகிக்கும்
ஆர்.என்.ரவிக்கு
கூடுதல் பொறுப்பாக மேகாலய ஆளுநர் பதவி
வழங்கப்பட்டுள்ளது.
விவேகானந்த மண்டப பொன் விழாவில்
பங்கேற்க குடியரசுத் தலைவர்
ராம்நாத் கோவிந்த் டிசம்பர் 25.ம் தேதி கன்யாகுமரி
வருகிறார்.
பார்வையற்றோர் படிக்கும்
நூலகம்பிரெய்லி நூலகம்
திருச்சி, கோவை
மாவட்ட மைய நூலகங்களில் மட்டும் பார்வையற்றோர் வசதி
கொண்டபிரெய்லி நூலகம்
செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள
30
மாவட்டங்களில் பிரெய்லி நூலகம்
எதிர்வரும் மார்ச் மாதத்தில்
ரூ. 92 லட்சம் செலவில்
அமைக்கப்படவுள்ளது.
பாகிஸ்தானுடன் நடைபெற்ற
போரில் இந்தியா வெற்றி
பெற்ற தினம்டிசம்பர் 16, 1971
இந்த தினத்தை
விஜய் திவாஸ்
தினம் என்று கொண்டாடப்படுகிறது.
கடந்த டிசம்பர்
16, 1971
ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் இந்தியா
வெற்றி பெற்ற தினத்தையொட்டி, போரில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தினார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் பேட்ஸ்
மென் தரவரிசையில் இந்திய
கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தை
தக்க வைத்துள்ளார்.
லீக்
கால்பந்து போட்டியில் ஒரு
பகுதியாக நேற்று நடைபெற்ற
ஆட்டத்தில் இந்திய ஆரோஸ்
அணியை 1 – 0 கோல் கணக்கில்
வீழ்த்தியது பஞ்சாபி எப்சி அணி

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular