தேசிய நுகர்வோர் தினம் – டிசம்பர் 24
எம்.ஜி.ஆர் நினைவு தினம் – டிசம்பர் 24
ஈ வெ ரா பெரியார் நினைவு தினம் – டிசம்பர் 24
அர்ஜுனா விருது பெற்ற
சோ.பாஸ்கரனுக்கு ஊக்கத்தொகையாக ரூ.25லட்சம்
முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
சோ.பாஸ்கரனுக்கு ஊக்கத்தொகையாக ரூ.25லட்சம்
முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
புதுச்சேரி மத்திய
மாநில பல்கலைக்கழகத்தில் நேற்று
நடைபெற்ற 27.ஆவது பட்டமளிப்பு விழாவின் தலைமை விருந்தினர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
மாநில பல்கலைக்கழகத்தில் நேற்று
நடைபெற்ற 27.ஆவது பட்டமளிப்பு விழாவின் தலைமை விருந்தினர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இதில் மொத்தம்
19,289 மாணவ
மாணவிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்
கோவிந்த் பட்டங்களை வழங்கினார்.
19,289 மாணவ
மாணவிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்
கோவிந்த் பட்டங்களை வழங்கினார்.
ஜார்க்கண்ட் மாநில
முதல்வராக பதவியேற்க உள்ளார்
ஹேமந்த் சோரன்
முதல்வராக பதவியேற்க உள்ளார்
ஹேமந்த் சோரன்
எதிர் நாட்டு
போர் விமானங்கள், ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றை தரையிலிருந்து தாக்கி அழிக்கவில்லை அதி விரைவு ஏவுகணை (கியூஆர்–எஸ்ஏஎம்) நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
போர் விமானங்கள், ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றை தரையிலிருந்து தாக்கி அழிக்கவில்லை அதி விரைவு ஏவுகணை (கியூஆர்–எஸ்ஏஎம்) நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
பள்ளி ஆசிரியர்களுக்கான தேசிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ஐ சி டி)விருது வழங்கும் விழா
அம்பேதகர் சர்வதேச மையத்தில்
தில்லியில்
நேற்று நடைபெற்றது.
அம்பேதகர் சர்வதேச மையத்தில்
தில்லியில்
நேற்று நடைபெற்றது.
பள்ளி ஆசிரியர்கள் 43 பேருக்கு தேசிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ஐ சி டி) விருதுகளை
மத்திய மனித வள
மேம்பாட்டுத் துறை
இணையமைச்சர் சஞ்சய் தோத்ரா
வழங்கினார்.
மத்திய மனித வள
மேம்பாட்டுத் துறை
இணையமைச்சர் சஞ்சய் தோத்ரா
வழங்கினார்.
இதில் தமிழகத்தை சேர்ந்த மூவருக்கு
தேசிய தகவல் தொடர்பு
தொழில்நுட்ப (ஐ சி
டி) விருதுகள் வழங்கப்பட்டது.
தேசிய தகவல் தொடர்பு
தொழில்நுட்ப (ஐ சி
டி) விருதுகள் வழங்கப்பட்டது.
இத்தாலி சூப்பர்
கோப்பை கால்பந்து போட்டியில் ஜுவென்டஸ் அணியை 3-1 என்ற
கோல் கணக்கில் வீழ்த்தி
லேஸியோ சாம்பியன்
பட்டம்
வென்றது.
கோப்பை கால்பந்து போட்டியில் ஜுவென்டஸ் அணியை 3-1 என்ற
கோல் கணக்கில் வீழ்த்தி
லேஸியோ சாம்பியன்
பட்டம்
வென்றது.
சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் கீர்த்தி சுரேஷ்.
ஒடிசாவில் நடைபெற்ற
தேசிய சப்–ஜூனியர்
பாட்மிண்டன் போட்டியில் தமிழகத்தின் முதல் தங்கப்பதக்கத்தை வென்றார்
ரித்விக் சஞ்சீவி
தேசிய சப்–ஜூனியர்
பாட்மிண்டன் போட்டியில் தமிழகத்தின் முதல் தங்கப்பதக்கத்தை வென்றார்
ரித்விக் சஞ்சீவி
கராச்சியில் நடைபெற்ற
இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.
இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google