HomeBlogDecember 29, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

December 29, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை
ஜனவரி 15.ல் அமலாகிறது
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 100 சதவீதம் பள்ளி
மாணவிகளை சேர்ப்பதற்காக பெண் சக்திஎன்ற
பெயரில் விழிப்புணர்வு ஏற்படுத்த
அஞ்சல் துறை முடிவு
செய்துள்ளது.
எஸ்.ஆர்.எம்
பல்கலைக்கழகம் சார்பில்
கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ
டாக்டர் பட்டம் வழங்கும்
விழா திடீரென நேற்று ரத்து செய்யப்பட்டது.
Kanathoor Nalvar Bhoothasthanam – December 29
Winter Festival – Mount Abu –  December 29
ஜப்பானின் தலைநகரான
டோக்கியோவில் அடுத்த
ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.
இதில் மகளிர்
குத்துச்சண்டைக்கான தகுதி சுற்று வரும்
பிப்ரவரி மாதம் சீனாவில் நடைபெறுகிறது.
நிஹாத் ஸரீனை
வீழ்த்தி ஒலிம்பிக் தகுதி
சுற்றில் நுழைந்தார் மேரி கோம்
இந்தியாவில் கண்டெடுக்கப்படும் தமிழ் கல்வெட்டுகளை படிக்க தொழில்நுட்ப வழியில்
தீர்வு காண முயற்சித்து வருவதாக தொல்லியல் துறை
முதன்மைச் செயலர் .உதயச்சந்திரன் தெரிவித்தார்.

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular